Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Meni kodhikkuthadi Minnal thudikkaiyilae Vaanam sirippathenna Unathan vaazhkkai azhuvathenna Ullam ingae nogirathu Ulagam engae pogirathu….oo….. Male Part Meni kodhikkuthadi….. Male Part Udhirntha udhiri poovaa Penn ularnthu kaaintha kaniyaa Erugil erintha ilaiyaa Penn urugum mezhugu thiriyaa Male Part Nilave oliyae kel Avar kadhaigalaiyae Kadalae alaiyae kel Avar nilaigalaiyae Male Part Kettaal porukkaathae Adhai kettae verukkaathae Kettaal porukkaathae Adhai kettae verukkaathae Male Part Udhirntha udhiri poovaa Penn ularnthu kaaintha kaniyaa Udhirntha udhiri poovaa….. Male Part Manithar vaazhvai manithar parikum Vazhakkam ingaethaan Manathu noga magizhnthu rasikkum Vaazhkkai ingaethaan Male Part Kavithai kodi enakku thantha Kannil kanneeraa Pedhai seitha kuttram enna Kannil kandeeraa Male Part Paavam seiyyaathavan Aval mael kal veesalaam Dhurogam seiyaathavan
Thooimaithanai pesalaam Manithaa….aa….manithaa….aa…. Male Part Udhirntha udhiri poovaa Penn ularnthu kaaintha kaniyaa Udhirntha udhiri poovaa….. Male Part Salavai seiyum Manithan naavil Seedhai azhukkaanaal Thalaiyai aattum manithar sathiyaal Pedhai vazhakkaanaal Male Part Neruppin melae nadakka sollum Raamayanamthaanae Nidhamum nidhamum nadakkuthingae Aamaam nijamthaanae Male Part Kavithai thantha paingili Kanneer sinthi vaadavo Kaalam ennum vaasalil Theeyor aattam podavo Manithaa….aa….manithaa….aa…. Male Part Udhirntha udhiri poovaa Penn ularnthu kaaintha kaniyaa Erugil erintha ilaiyaa Penn urugum mezhugu thiriyaa Male Part Nilave Oliyae kel Avar kadhaigalaiyae Kadalae alaiyae kel Avar nilaigalaiyae Male Part Kettaal porukkaathae Adhai kettae verukkaathae Kettaal porukkaathae Adhai kettae verukkaathae Male Part Udhirntha udhiri poovaa Penn ularnthu kaaintha kaniyaa Erugil erintha ilaiyaa Penn urugum mezhugu thiriyaa
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மேனி கொதிக்குதடி... மின்னல் துடிக்கையிலே... வானம் சிரிப்பதென்ன உந்தன் வாழ்க்கை அழுவதென்ன உள்ளம் இங்கே நோகிறது உலகம் எங்கே போகிறது......ஊ.... ஆண் : மேனி கொதிக்குதடி... ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா ஆண் : நிலவே ஒளியே கேள் அவர் கதைகளையே கடலே அலையே கேள் அவர் நிலைகளையே ஆண் : கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா உதிர்ந்த உதிரிப் பூவா.... ஆண் : மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும் வழக்கம் இங்கேதான் மனது நோக மகிழ்ந்து ரசிக்கும் வாழ்க்கை இங்கேதான் ஆண் : கவிதை கோடி எனக்குத் தந்த கண்ணில் கண்ணீரா பேதை செய்த குற்றம் என்ன கண்ணில் கண்டீரா ஆண் : பாவம் செய்யாதவன் அவள் மேல் கல் வீசலாம் துரோகம் செய்யாதவன் தூய்மைதனை பேசலாம் மனிதா......ஆ... மனிதா........ஆ..... ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா உதிர்ந்த உதிரிப் பூவா.... ஆண் : சலவை செய்யும் மனிதன் நாவில் சீதை அழுக்கானாள் தலையை ஆட்டும் மனிதர் சதியால் பேதை வழக்கானாள் ஆண் : நெருப்பின் மேலே நடக்கச் சொல்லும் ராமாயணம்தானே நிதமும் நிதமும் நடக்குதிங்கே ஆமாம் நிஜம்தானே ஆண் : கவிதை தந்த பைங்கிளி கண்ணீர் சிந்தி வாடவோ காலம் என்னும் வாசலில் தீயோர் ஆட்டம் போடவோ மனிதா......ஆ... மனிதா........ஆ..... ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா ஆண் : நிலவே ஒளியே கேள் அவர் கதைகளையே கடலே அலையே கேள் அவர் நிலைகளையே ஆண் : கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From Thendral Varum Theru (1994) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: Mano
- Film / album: Thendral Varum Theru
- Composer: Ilayaraja