Roman script
Melum Melum Song Lyrics is a track from Deiva Cheyal Tamil Film– 1967, Starring Major Sundararajan, R. Muthuraman and Bharathi Vishnuvardhan. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by D. Diwakar. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : D. Diwakar Lyricist : Kannadasan Male Part Melum melum idhu valarattum Male Part Melum melum idhu valarattum Vendum vendum ena thodarattum Melum melum idhu valarattum Vendum vendum ena thodarattum Female Part Vandhu vandhu vandhu sugam kuviayttum Idhu vaazhga vaazhgavena padattum Vandhu vandhu vandhu sugam kuviayttum Idhu vaazhga vaazhgavena padattum Male : Melum melum idhu valarattum Male Part Madiyilae vandha kodiyilae Inba malaargal nooru vara vendum Malaargal nooru vara vendum Madiyilae vandha kodiyilae Inba malaargal nooru vara vendum Malaargal nooru vara vendum Female Part Vizhiyilae ulla maniyilae Endhan mugathai paarthu kolla vendum Endhan mugathai paarthu kolla vendum Male Part Angu thendral odi vara vendum Female : Nammai kandu odi vida vendum Male : Angu thendral odi vara vendum Female : Nammai kandu odi vida vendum Male : Melum melum idhu valarattum Female : Haa..aa..aa haa..aaa Male Part Iruvaro illai oruvaroo endru Iyarkkai kaeli seiya vendum Iyarkkai kaeli seiya vendum Female : Oruvarae naangal oruvarae Endru ondru serndhu vida vendam Endru ondru serndhu vida vendam Male Part Naan mannai paarthirukka vendum Female : Naan unnai paarthirukka vendum Male Part Melum melum idhu valarattum Male Part Melum melum idhu valarattum Vendum vendum ena thodarattum Female Part Vandhu vandhu vandhu sugam kuviayttum Idhu vaazhga vaazhgavena padattum Male : Melum melum idhu valarattum
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. திவாகர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும் ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும் வேண்டும் வேண்டும் என தொடரட்டும் மேலும் மேலும் இது வளரட்டும் வேண்டும் வேண்டும் என தொடரட்டும் பெண் : வந்து வந்து வந்து சுகம் குவியட்டும் இது வாழ்க வாழ்கவெனப் பாடட்டும் வந்து வந்து வந்து சுகம் குவியட்டும் இது வாழ்க வாழ்கவெனப் பாடட்டும் ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும் ஆண் : மடியிலே வந்த கொடியிலே இன்ப மலர்கள் நூறு வர வேண்டும் மலர்கள் நூறு வர வேண்டும் மடியிலே வந்த கொடியிலே இன்ப மலர்கள் நூறு வர வேண்டும் மலர்கள் நூறு வர வேண்டும் பெண் : விழியிலே உள்ள மணியிலே எந்தன் முகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் எந்தன் முகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆண் : அங்கு தென்றல் ஓடி வர வேண்டும் பெண் : நம்மைக் கண்டு ஓடி விட வேண்டும் ஆண் : அங்கு தென்றல் ஓடி வர வேண்டும் பெண் : நம்மைக் கண்டு ஓடி விட வேண்டும் ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும் பெண் : ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆண் : இருவரோ இல்லை ஒருவரோ என்று இயற்கை கேலி செய்ய வேண்டும் இயற்கை கேலி செய்ய வேண்டும் பெண் : ஒருவரே நாங்கள் ஒருவரே என்று ஒன்று சேர்ந்து விட வேண்டும் என்று ஒன்று சேர்ந்து விட வேண்டும் ஆண் : நான் மண்ணைப் பார்த்திருக்கம் வேண்டும் பெண் : நான் உன்னைப் பார்த்திருக்க வேண்டும் ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும் ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும் வேண்டும் வேண்டும் என தொடரட்டும் பெண் : வந்து வந்து வந்து சுகம் குவியட்டும் இது வாழ்க வாழ்கவெனப் பாடட்டும் ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும்
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Deiva Cheyal (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: D. Diwakar
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Deiva Cheyal