Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Mella.. mella mella Endhan maeni nadunguthu mella Male : Solla…solla solla Nenjam thulludhu thulludhu solla Female Part Mella..mella mella Endhan maeni nadunguthu mella Male : Solla…solla solla Nenjam thulludhu thulludhu solla Female Part Uchi mudhar kondu paadham varai Indru minnalai enna solla Uchi mudhar kondu paadham varai Indru minnalai enna solla Male : Micham iruppadhai naalai endru Micham iruppadhai naalai endru Nenjil minnidum aasaiyai enna solla Female : Mella…mella mella Male Part Athipazhathirkku mael azhagu Undhan aasai pazhathirkku ullazhagu Athipazhathirkku mael azhagu Undhan aasai pazhathirkku ullazhagu Female : Thathi thavikindra ponnazhagu Thathi thavikindra ponnazhagu Unnai thazhuva thudikkindra pennazhagu Female Part Mella… mella mella Endhan maeni nadunguthu mella Male : Solla…solla solla
Nenjam thulludhu thulludhu solla Female Part Thaamarai poovinil vandu vandhu Thaen arundha malar moodi kolla Thaamarai poovinil vandu vandhu Thaen arundha malar moodi kolla Ullirundhae vandu aadudhal pol Ullirundhae vandu aadudhal pol Ullathil nee nindru aadugindraai Aadugindraai ..aadugindraai… mella Male Part Melai dhisaiyinil poi urangum Kadhir meendum varum varai mann ulagam Melai dhisaiyinil poi urangum Kadhir meendum varum varai mann ulagam Kaalai poludhinil sindhanaigal Kaalai poludhinil sindhanaigal Maru maalai varum varai karpanaigal Female : Mella Male : Solla solla Female Part Ondrilirundhu ondru varum Andha ondrukkul ondru urangi vidum Ondrilirundhu ondru varum Andha ondrukkul ondru urangi vidum Male : Ondru pirindha pin ondrum illai Ondru pirindha pin ondrum illai Naam ondru irandenbadhu endrum illai Female Part Mella.. mella mella Endhan maeni nadunguthu mella Male : Solla.. solla solla Nenjam thulludhu thulludhu solla
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல ஆண் : சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல.. பெண் : மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல ஆண் : சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல.. பெண் : உச்சி முதல் கொண்டு பாதம் வரை இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல உச்சி முதல் கொண்டு பாதம் வரை இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல ஆண் : மிச்சம் இருப்பதை நாளை என்று மிச்சம் இருப்பதை நாளை என்று நெஞ்சில் மின்னிடும் ஆசையை என்ன சொல்ல பெண் : மெல்ல மெல்ல மெல்ல... ஆண் : அத்திப்பழத்திற்கு மேல் அழகு உந்தன் ஆசை பழத்திற்கு உள்ளழகு அத்திப்பழத்திற்கு மேல் அழகு உந்தன் ஆசை பழத்திற்கு உள்ளழகு பெண் : தத்தி தவிக்கின்ற பொன்னழகு தத்தி தவிக்கின்ற பொன்னழகு உன்னை தழுவ துடிக்கின்ற பெண்ணழகு பெண் : மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல ஆண் : சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல பெண் : தாமரைப் பூவினில் வண்டு வந்து தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள தாமரைப் பூவினில் வண்டு வந்து தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல் உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல் உள்ளத்தில் நீ நின்று ஆடுகின்றாய் ஆடுகின்றாய்.........ஆடுகின்றாய்..மெல்ல ஆண் : மேலை திசையினில் போய் உறங்கும் கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம் மேலை திசையினில் போய் உறங்கும் கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம் காலை பொழுதினில் சிந்தனைகள் காலை பொழுதினில் சிந்தனைகள் மறு மாலை வரும் வரை கற்பனைகள் பெண் : மெல்ல ஆண் : சொல்ல சொல்ல பெண் : ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கி விடும் ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கி விடும் ஆண் : ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை நாம் ஒன்று இரண்டென்பது என்றுமில்லை பெண் : மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல ஆண் : சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Panama Pasama (1968) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Panama Pasama
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan