Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male Part Melatha mella thattu Indha melatha mella thattu Female Part Melatha mella thattu Indha melatha mella thattu Male Part Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu Female Part Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu Male Part Naan thottu nee thottu Thaappaala nee pottu Melatha mella thattu Female : Indha melatha mella thattu Male Part Muthira vekkiren kannathula Nithamum naan andha ennathula Female Part Nithira kettadhu mothathula Nikkiren naan unga pakkathula Male Part Nee oru poo maala naan anaikka Female Part Vandhadhu vandhadhu vatta nilaa Vaaliba nenjatha sutta nilaa Male Part Pen yena en uyir thotta nilaa Inbatha thooriya pattu nilaa Female Part Kodaiyila vaadaiyila Male Part Ullatha thottadhu vellatha kottudhu Male Part Melatha mella thattu Indha melatha mella thattu Female Part Melatha mella thattu
Indha melatha mella thattu Female Chorus : Aaa…aaa…aaa…aaa…aaa…aaa…. Male Chorus : Hmmm mmm mm mm mm mm mmm Hmmm mmm mm mm mm mm mmm Female Chorus : Aaa…aaa…aaa…aaa…aaa…aaa…. Female Part Manmadhan vittadhu baanam alla Naan indha nerathil naanum alla Male Part Nithirai en vizhi kaanavilla Nenjinil koodiyum podhavilla Female Part Aalila aadum aasa naal muzhukka Male Part Orathula nadhi theerathula Saarathula idhazh eerathula Female Part Nerathula maniyaarathula Nenjinil yeriya baarathula Male Part Raagathula thaalathula Female Part Saendhadhu en manam Sonnadhu sammadham Female Part Melatha mella thattu Indha melatha mella thattu Male Part Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu Female Part Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu Male Part Naan thottu nee thottu Thaappaala nee pottu Male Part Melatha mella thattu Female : Indha melatha mella thattu
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு பெண் : மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு ஆண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு பெண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு ஆண் : நான் தொட்டு நீ தொட்டு தாப்பாள நீ போட்டு மேளத்த மெல்லத் தட்டு பெண் : இந்த மேளத்த மெல்லத் தட்டு ஆண் : முத்திர வெக்கிறேன் கன்னத்துல நித்தமும் நான் அந்த எண்ணத்துல பெண் : நித்திர கெட்டது மொத்தத்துல நிக்கிறேன் நான் உங்க பக்கத்துல ஆண் : நீ ஒரு பூ மால நான் அணைக்க பெண் : வந்தது வந்தது வட்ட நிலா வாலிப நெஞ்சத்த சுட்ட நிலா ஆண் : பெண் என என் உயிர் தொட்ட நிலா இன்பத்த தூரிய பட்டு நிலா பெண் : கோடையில வாடையில ஆண் : உள்ளத்த தொட்டது வெள்ளத்த கொட்டுது ஆண் : மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு பெண் : மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு பெண் குழு : ஆஅ......ஆஅ.....ஆ......ஆஅ.....ஆஅ....ஆ..... ஆண் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் குழு : ஆஅ......ஆஅ.....ஆ......ஆஅ.....ஆஅ....ஆ..... பெண் : மன்மதன் விட்டது பாணம் அல்ல நான் இந்த நேரத்தில் நானும் அல்ல ஆண் : நித்திரை என் விழி காணவில்ல நெஞ்சினில் கூடியும் போதவில்ல பெண் : ஆலில ஆடும் ஆசை நாள் முழுக்க ஆண் : ஓரத்துல நதி தீரத்துல சாரத்துல இதழ் ஈரத்துல பெண் : நேரத்துல மணியாரத்துல நெஞ்சினில் ஏறிய பாரத்துல ஆண் : ராகத்துல தாளத்துல பெண் : சேந்தது எம் மனம் சொன்னது சம்மதம் பெண் : மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு ஆண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு பெண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு ஆண் : நான் தொட்டு நீ தொட்டு தாப்பாள நீ போட்டு ஆண் : மேளத்த மெல்லத் தட்டு பெண் : இந்த மேளத்த மெல்லத் தட்டு
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Aruvadai Naal (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Aruvadai Naal
- Composer: Ilayaraja