Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Male Part Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai Thaendralae thaalaatta vaa Ilamai mundhaanaiyai Male Part Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai Female Part Manjal neer vannamae Konjam nillungalaen Mannan neeraadum samayam Pulli maan kottamae konjam thullungalaen Kannan thaerodum samayam Naangal kannam thottu pinnal ittu Vilaiyaadum varaiyil Male Part Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai Male Part Chinna vaazhai thandu Ennum kaalai kandu Vanna meen koottam thazhuva Anbu thaenai chindhi Ennai kaana cholli Andha thaen koodu malara Naangal netri pottai maatri kondu Idhazhaalae inaiya Female Part Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai Thaendralae thaalaatta vaa Ilamai mundhaanaiyai Female Part Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai Male Part Konjum maanikkangal Sindhum mani muthukkal Undhan sevvaayin azhagu Female Part Andha kaanikkaigal Undhan kannangalin Tharum pen ennum nilavu Male Part Innum acham enna vetkam enna Kannae vaa pazhagu Female Part Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai Male Part Thaendralae thaalaatta vaa Ilamai mundhaanaiyai Both : Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai aaa….aa….aaa…aa…aa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மேகமே தூதாகவா அழகின் ஆராதனை தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை ஆண் : மேகமே தூதாகவா அழகின் ஆராதனை பெண் : மஞ்சள் நீர் வண்ணமே கொஞ்சம் நில்லுங்களேன் மன்னன் நீராடும் சமயம் புள்ளி மான் கூட்டமே கொஞ்சம் துள்ளுங்களே கண்ணன் தேரோடும் சமயம் நாங்கள் கன்னம் தொட்டு பின்னலிட்டு விளையாடும் வரையில் ஆண் : மேகமே தூதாகவா அழகின் ஆராதனை ஆண் : சின்ன வாழைத்தண்டு என்னும் காலைக் கண்டு வண்ண மீன் கூட்டம் தழுவ அன்புத் தேனை சிந்தி எனை காணச் சொல்லி அந்த தேன் கூடு மலர நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக் கொண்டு இதழாலே இணைய ஆண் : மேகமே தூதாகவா அழகின் ஆராதனை தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை ஆண் : மேகமே தூதாகவா அழகின் ஆராதனை ஆண் : கொஞ்சம் மாணிக்கங்கள் சிந்தும் மணிமுத்துக்கள் உந்தன் செவ்வாயின் அழகு பெண் : அந்த காணிக்கைகள் உந்தன் கன்னங்களில் தரும் பெண் என்னும் நிலவு ஆண் : இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன கண்ணே வா பழகு பெண் : மேகமே தூதாகவா அழகின் ஆராதனை ஆண் : தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை இருவர் : மேகமே தூதாகவா அழகின் ஆராதனை ஆஅ......ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Kannan Oru Kai Kuzhanthai (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Kannan Oru Kai Kuzhanthai
- Composer: Ilayaraja