Roman script

Singers : A. L. Ragavan and Chorus
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Male Part
Kodaali mudichchu pottu
Koondhalaththaan madichchu pottu
Vaadaatha malliyappoo sirikkiraa…aaa…aa….
Kannilae vanaaththi poochiyaattam
Parakkuraa…aaa….aa…aa….
Male Part
Megam thanni megam vaanam karuththathadi
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
Manmathanum paakkuraan ena thaakkuraan
Thunai kekkuraan
Achchadiththa chiththirame anthiri sunthari sownthariyae
Male Part
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
Male Part
Unnai kandaa kannu vaippaen
Kannukkullae ennai vaippaen
En nenaippil unna vaippaen
Un udhattil unna vaippen
Male Part
Vellarikka keeththu pola
Vaigai nadhi ooththu pola
Kollidaththu kaaththupola
Pullarikka seitha pullae
Male Part
Anaikattumaa
Chorus : Pudi pudi pudi pudi pudi pudi
Male : Kodukkattumaa
Chorus : Kodu kodu kodu kodu kodu
Male Part
Paththu peru saatchiyaa
Kansaatchiyaa varamaattiyaa
Achchadiththa chiththiramae anthari sunthari sownthariyae…
Chorus
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
Male Part
Muththuvalai mookkuththiyum
Neththi sutti thongattaanum
Ettu kallu vatta thodum
Ennai kelu vaangi thaaraen
Male Part
Un sirippu thennampaalai
Un vanappu vannasolai
Kandavudan pullum aada
Kattikkadi maman thola
Male Part
Irukkattumaa
Chorus : Iru iru iru iru iru iru
Male : Edukkattumaa
Chorus : Edu edu edu edu edu edu
Male Part
Vettiveru vasamae palamaasamae un nesame
Achchadiththa chiththiramae anthari sundhari soundhariyae….
Chorus
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
Male Part
Aakki vachcha aappaththukku ooththa
Venum thaengaappaalu
Paakki vachchaa aavaathunga
Paaththaa pasi pogaathunga
Male Part
Sirikkattumaa
Chorus : Siri siri siri siri siri siri
Male : Mayakkattumaa
Chorus : Sari sari sari sari sari sari
Male Part
Ennai konjam paaru poonthaeru padu joru
Achchadiththa chiththirmae anthari sunthari sowntharithaan…
Male Part
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
Chorus
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi

தமிழ்

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
ஆண் : கோடாலி முடிச்சு போட்டு
கூந்தலத்தான் மடிச்சு போட்டு
வாடாத மல்லியப்பூ சிரிக்கிறா....ஆஅ...ஆ....
கண்ணிலே வண்ணாத்தி பூச்சியாட்டம்
பறக்குறா.....ஆஅ...ஆ....ஆ.....
ஆண் : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி
மன்முதனும் பாக்குறான் எனத் தாக்குறான்
துணை கேக்குறான்......
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே...
ஆண் : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி
ஆண் : உன்னைக் கண்டா கண்ணு வைப்பேன்
கண்ணுக்குள்ளே என்னை வைப்பேன்
என் நெனப்பில் உன்ன வைப்பேன்
உன் உதட்டில் உன்ன வைப்பேன்
ஆண் : வெள்ளரிக்கா கீத்துப் போல
வைகை நதி ஊத்துப்போல
கொள்ளிடத்து காத்துப்போல
புல்லரிக்க செய்த புள்ளே
ஆண் : அணைக்கட்டுமா........
குழு : புடி..புடி....புடி....புடி..புடி...புடி.....
ஆண் : கொடுக்கட்டுமா........
குழு : கொடு...கொடு...கொடு...கொடு...கொடு..
ஆண் : பத்துப் பேரு சாட்சியா
கண்சாட்சியா வரமாட்டியா
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே...
குழு : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி
ஆண் : முத்துவளை மூக்குத்தியும்
நெத்தி சுட்டி தொங்கட்டானும்
எட்டுக் கல்லு வட்டத் தோடும்
என்னைக் கேளு வாங்கித் தாரேன்...
ஆண் : உன் சிரிப்பு தென்னம்பாளை
உன் வனப்பு வண்ணச்சோலை
கண்டவுடன் புல்லும் ஆட
கட்டிக்கடி மாமன் தோள
ஆண் : இருக்கட்டுமா.....
குழு : இரு....இரு....இரு....இரு....இரு....இரு....
ஆண் : எடுக்கட்டுமா......
குழு : எடு....எடு.....எடு....எடு.....எடு.....எடு.....
ஆண் : வெட்டிவேரு வாசமே பலமாசமே உன் நேசமே
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே......
குழு : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி
ஆண் : ஆக்கி வச்ச ஆப்பத்துக்கு ஊத்த
வேணும் தேங்காப்பாலு
பாக்கி வச்சா ஆவாதுங்க
பாத்தா பசி போகாதுங்க
ஆண் : சிரிக்கட்டுமா......
குழு : சிரி.....சிரி.....சிரி.....சிரி.....சிரி.....சிரி.....சிரி....
ஆண் : மயக்கட்டுமா.......
குழு : சரி.....சரி.....சரி.....சரி.....சரி....சரி.....
ஆண் : என்னைக் கொஞ்சம் பாரு பூந்தேரு படு ஜோரு......
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரிதான்...
ஆண் : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி
குழு : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி

Song details

Singers: A. L. Ragavan and Chorus

Music by: Ilayaraja

Lyrics by: Gangai Amaran

Release information: From Puthiya Adimaigal (1981) · Singer: A. L. Ragavan and Chorus · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Song video

Watch on YouTube