Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part ……………. Male Part Meendum meendum naan piranthu Unnai vaazhththi paaduvaen Vaasal thaedi vanthu vanthu Vaazhththu paadal kooruvaen Thalaivan thalaiviyin nesam vaazhga Vizhiyinil malarnthidum paasam vaazhga Male Part Meendum meendum naan piranthu Unnai vaazhththi paaduvaen Male Part Poovai Polae poovai endru Ninaikka vendum nanbaa nee Paalai polae ullam kandu Nadaththa vendum anbaa nee Male Part Vizhigalil eeramum manathinil paaramum Iruppathan kaaranm enakku indru anantham Irandu kiligalum inbam kaana Vaazhththinaen vaazhgavae Male Part Meendum meendum naan piranthu Unnai vaazhththi paaduvaen Male Part Vaazhththi paadum yaezhai nenjam Nilavu illaatha aagaauam Devan sona theerppai haha ingae Ninaiththu enna aadhaayam Male Part Maruththuvan vaazhkkaiyae noyena aanathu Marunththaan aduththavan kaivasam ponathu Vidhiyin vazhgalil kaalgal sella Nadakkiraen thudikkiraen Male Part Meendum meendum naan piranthu Unnai vaazhththi paaduvaen Vaasal thaedi vanthu vanthu Vaazhththu paadal kooruvaen Thalaivan thalaiviyin nesam vaazhga Vizhiyinil malarnthidum paasam vaazhga Male Part Meendum meendum naan piranthu Unnai vaazhththi paaduvaen Vaasal thaedi vanthu vanthu Vaazhththu paadal kooruvaen
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ..................... ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து உன்னை வாழ்த்தி பாடுவேன் வாசல் தேடி வந்து வந்து வாழ்த்து பாடல் கூறுவேன் தலைவன் தலைவியின் நேசம் வாழ்க விழியினில் மலர்ந்திடும் பாசம் வாழ்க ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து உன்னை வாழ்த்தி பாடுவேன் ஆண் : பூவைப் போலே பூவை என்று நினைக்க வேண்டும் நண்பா நீ பாலைப் போலே உள்ளம் கண்டு நடத்த வேண்டும் அன்பா நீ ஆண் : விழிகளில் ஈரமும் மனதினில் பாரமும் இருப்பதன் காரணம் எனக்கு இன்று ஆனந்தம் இரண்டு கிளிகளும் இன்பம் காண வாழ்த்தினேன் வாழ்கவே...... ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து உன்னை வாழ்த்தி பாடுவேன் ஆண் : வாழ்த்திப் பாடும் ஏழை நெஞ்சம் நிலவு இல்லாத ஆகாயம் தேவன் சொன்ன தீர்ப்பை ஹஹ இங்கே நினைத்து என்ன ஆதாயம் ஆண் : மருத்துவன் வாழ்க்கையே நோயென ஆனது மருந்துதான் அடுத்தவன் கைவசம் போனது விதியின் வழிகளில் கால்கள் செல்ல நடக்கிறேன் துடிக்கிறேன்....... ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து உன்னை வாழ்த்தி பாடுவேன் வாசல் தேடி வந்து வந்து வாழ்த்து பாடல் கூறுவேன் தலைவன் தலைவியின் நேசம் வாழ்க விழியினில் மலர்ந்திடும் பாசம் வாழ்க ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து உன்னை வாழ்த்தி பாடுவேன் வாசல் தேடி வந்து வந்து வாழ்த்து பாடல் கூறுவேன்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Prema Pasam -1985 (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Prema Pasam -1985
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali