Roman script

Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Male Part

Meena …halomeena…kangal kadal meena

Vinnin oli meena

Mannin pon meena

Mannan kodi meena pudhu mogam unnidam

Male Part

Meena …halomeena…kangal kadal meena

Vinnin oli meena

Mannin pon meena

Mannan kodi meena pudhu mogam unnidam

Male Part

Kannam kaniyendraal ennam kiliyaanadhu

Vannam malar endraal kangal vandaanadhu

Kannam kaniyendraal ennam kiliyaanadhu

Vannam malar endraal kangal vandaanadhu

Paadadha pudhu raagam naan paadava

Pazhagaadha mayilattam nee aada vaa

Paadadha pudhu raagam naan paadava

Pazhagaadha mayilattam nee aada vaa

Kaadhal inimai thandhadhu

Kaadhal inimai thandhadhu

Male Part

Meena …halomeena…kangal kadal meena

Vinnin oli meena

Mannin pon meena

Mannan kodi meena pudhu mogam unnidam

Male Part

Minnal kodi thaanae undhan idaiyanadhu

Meiyum maanthaanae anjum nadaiyanadhu

Minnal kodi thaanae undhan idaiyanadhu

Meiyum maanthaanae anjum nadaiyanadhu

Azhagaana rathidevi neeyallavaa dhinam

Kavi paadum manmadham naan allava

Azhagaana rathidevi neeyallavaa dhinam

Kavi paadum manmadham naan allava

Kaadhal kalaiyae arugil vaa

Kaadhal kalaiyae arugil vaa

Male Part

Meena …halomeena…kangal kadal meena

Vinnin oli meena

Mannin pon meena

Mannan kodi meena pudhu mogam unnidam

தமிழ்

பாடகர் :  பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மீனா..ஹலோ மீனா..கண்கள் கடல் மீனா

விண்ணின் ஒளி மீனா

மண்ணின் பொன் மீனா

மன்னன் கொடி மீனா புது மோகம் உன்னிடம்....

ஆண் : மீனா..ஹலோ மீனா..கண்கள் கடல் மீனா

விண்ணின் ஒளி மீனா

மண்ணின் பொன் மீனா

மன்னன் கொடி மீனா புது மோகம் உன்னிடம்....

ஆண் : கன்னம் கனியென்றால் எண்ணம் கிளியானது

வண்ணம் மலரென்றால் கண்கள் வண்டானது

கன்னம் கனியென்றால் எண்ணம் கிளியானது

வண்ணம் மலரென்றால் கண்கள் வண்டானது

பாடாத புது ராகம் நான் பாடவா

பழகாத மயிலாட்டம் நீ ஆட வா

பாடாத புது ராகம் நான் பாடவா

பழகாத மயிலாட்டம் நீ ஆட வா

காதல் இனிமை தந்தது........

காதல் இனிமை தந்தது........

ஆண் : மீனா..ஹலோ மீனா..கண்கள் கடல் மீனா

விண்ணின் ஒளி மீனா

மண்ணின் பொன் மீனா

மன்னன் கொடி மீனா புது மோகம் உன்னிடம்....

ஆண் : மின்னல் கொடிதானே உந்தன் இடையானது

மேயும் மான்தானே அஞ்சும் நடையானது

மின்னல் கொடிதானே உந்தன் இடையானது

மேயும் மான்தானே அஞ்சும் நடையானது

அழகான ரதிதேவி நீயல்லவா தினம்

கவி பாடும் மன்மதன் நானல்லவா

அழகான ரதிதேவி நீயல்லவா தினம்

கவி பாடும் மன்மதன் நானல்லவா

காதல் கலையே அருகில் வா........

காதல் கலையே அருகில் வா........

ஆண் : மீனா..ஹலோ மீனா..கண்கள் கடல் மீனா

விண்ணின் ஒளி மீனா

மண்ணின் பொன் மீனா

மன்னன் கொடி மீனா புது மோகம் உன்னிடம்....

Song information

Singer: P. Jayachandran

Music by: Shankar Ganesh

Release information: From Mambazhathu Vandu (1979) · Singer: P. Jayachandran · Lyricist: Jaya Ravi · Music: Shankar Ganesh

Explore this song