Roman script
Singer : K.S. Chithra Music by : Gangai amaran Female Part Mazhaiyin thuliyil Layam irukkudhu Thuligal vizhundhu Swaram pirikkudhu Maamaa..en maamaa Female Part Malarin idhazhil Pani vizhundhadhu Mayangi mayangi Malar ezhundhadhu Maamaa..en maamaa Female Part Thoovaanam thoovum Adhil yedhedho gaanam Aaraaro paadum Adhil aanandham koodum Female Part Mazhaiyin thuliyil Layam irukkudhu Thuligal vizhundhu Swaram pirikkudhu Maamaa..en maamaa Female Part {Aagaayam anghum inghum Aayiram aayiram poo kolam Thaazhvaaram enghum vannam Thangam minnum maa kolam} (2) Female Part Poovodu poongaatrum Bhoopaalam paadaadho Pennaana en ullam Poo pola aadaadho.. Female Part Paasamenum koottil Pala paadam perum kiligal Paadi varum paattil Pala bhaavam perum mozhigal Female Part Naadham endru Geedham endru Serndhadhu vazhigal Female Part Mazhaiyin thuliyil Layam irukkudhu Thuligal vizhundhu Swaram pirikkudhu Maamaa..en maamaa Female Part Malarin idhazhil Pani vizhundhadhu Mayangi mayangi Malar ezhundhadhu Maamaa..en maamaa Female Part Aaaa… aaaaaa Lalala lalala laaalaa..laa laa Female Part {Anbaana nenjam ellaam Aandavan vaazhum koviladhu Yaarodu yaarai kandu Sangamam aagha pogiradhu} (2) Female Part Ennaalum sangeedham Nammodu ondraagum Eppodhum sandhosham Nammodu vandhaadum Female Part Vaanam engum parandhu Naan thedum ilam vayadhu Sogangalai marandhu idhu Raagam tharum manadhu Female Part Serndhadhendru Paadudhammaa Aanandham enadhu Female Part Mazhaiyin thuliyil Layam irukkudhu Thuligal vizhundhu Swaram pirikkudhu Maamaa..en maamaa Female Part Malarin idhazhil Pani vizhundhadhu Mayangi mayangi Malar ezhundhadhu Maamaa..en maamaa Female Part Thoovaanam thoovum Adhil yedhedho gaanam Aaraaro paadum Adhil aanandham koodum Female Part Mazhaiyin thuliyil Layam irukkudhu Thuligal vizhundhu Swaram pirikkudhu Maamaa..en maamaa
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா என் மாமா பெண் : மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா என் மாமா பெண் : தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம் ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும் பெண் : மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா என் மாமா பெண் : { ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரம் ஆயிரம் பூக்கோலம் தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம் } (2) பெண் : பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ பெண் : பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள் பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள் பெண் : நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள் பெண் : மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா என் மாமா பெண் : மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா என் மாமா பெண் : ........................ பெண் : { அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது யாரோடு யாரைக் கண்டு சங்கமம் ஆகப் போகிறது } (2) பெண் : எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும் எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும் பெண் : வானம் எங்கும் பறந்து நான் தேடும் இளம் வயது சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது பெண் : சேர்ந்ததென்று பாடுதம்மா ஆனந்தம் எனது பெண் : மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா என் மாமா பெண் : மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா என் மாமா பெண் : தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம் ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும் பெண் : மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா என் மாமா
Song details
Music by: Gangai amaran
Release information: From Chinna Thambi Periya Thambi (1987) · Lyricist: Vairamuthu
- Singer: K.S. Chithra
- Film / album: Chinna Thambi Periya Thambi
- Composer: Gangai amaran