Roman script
Singers : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Mazhalai endrum maaraadha kiligal Kavalai endrum kaanaadha kuyilgal Mm… paadunga Chorus Mazhalai endrum maaraadha kiligal Kavalai endrum kaanaadha kuyilgal Female Part Kannil nooru vagai kanaakkal Niththam yendhi varum nilaakkal Naam ellaam or inam Endha naalilum or kulam Or nool konda poo charam Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal Chorus Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal Female & Chorus : Mazhalai endrum maaraadha kiligal Kavalai endrum kaanaadha kuyilgal Female Part Naam thaanae siru kattukkalae illaa Vaanampaadi… pala gaanam paadi Chorus : Naadengum anaikkattukkullae nillaa Maaya gangai aagaaya gangai Female Part Mannum sevvaanamum Chorus : Sevvaanamum Female : Engal poonthottam aagum Engum nillaamalae Chorus : Nillaamalae Female : Engal thaerottam pogum Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal Chorus Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal Female & Chorus : Mazhalai endrum maaraadha kiligal Kavalai endrum kaanaadha kuyilgal Female Part Koodaadhu pala jaadhi chattangalae Neeyum ondru naanum ondru Chorus : Koorungal ina vambu chandhangalae Indrum endrum inbam inbam Female Part Dhargaa dhevaalayam Chorus : Dhevaalayam Female : Ellaam naam pogum koyil Geethai vedhaagamam Chorus : Vedhaagamam Female : Ellaam naam paadum paadal Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal Chorus Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal Female Part Mazhalai endrum maaraadha kiligal Kavalai endrum kaanaadha kuyilgal Female Part Kannil nooru vagai kanaakkal Niththam yendhi varum nilaakkal Naam ellaam or inam Endha naalilum or kulam Or nool konda poo charam Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal Chorus Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal Chorus ………………………………. Female & Chorus : {Mazhalai endrum maaraadha kiligal Kavalai endrum kaanaadha kuyilgal} (2)
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மழலை என்றும் மாறாத கிளிகள் கவலை என்றும் காணாத குயில்கள் ம்ம்ம் பாடுங்க குழு : மழலை என்றும் மாறாத கிளிகள் கவலை என்றும் காணாத குயில்கள் பெண் : கண்ணில் நூறு வகை கனாக்கள் நித்தம் ஏந்தி வரும் நிலாக்கள் பெண் : நாம் எல்லாம் ஓர் இனம் எந்த நாளிலும் ஓர் குலம் ஒரு நூல் கொண்ட பூச்சரம் பெண் : கட்டுங்கள் கட்டுங்கள் வெற்றி மாலைகள் கொட்டுங்கள் கொட்டுங்கள் கொட்டு மேளங்கள் குழு : கட்டுங்கள் கட்டுங்கள் வெற்றி மாலைகள் கொட்டுங்கள் கொட்டுங்கள் கொட்டு மேளங்கள் பெண் மற்றும் குழு : மழலை என்றும் மாறாத கிளிகள் கவலை என்றும் காணாத குயில்கள் பெண் : நாம் தானே இரு கட்டுக்களே இல்லா வானம்பாடி பல கானம் பாடி குழு : நாடெங்கும் அணைகட்டுக்குள்ளே நில்லா மாயகங்கை ஆகாய கங்கை பெண் : மண்ணும் செவ்வானமும்..... குழு : செவ்வானமும் பெண் : எங்கள் பூந்தோட்டம் ஆகும் எங்கும் நில்லாமலே..... குழு : நில்லாமலே பெண் : எங்கள் தேரோட்டம் போகும்... பெண் : கட்டுங்கள் கட்டுங்கள் வெற்றி மாலைகள் கொட்டுங்கள் கொட்டுங்கள் கொட்டு மேளங்கள் குழு : கட்டுங்கள் கட்டுங்கள் வெற்றி மாலைகள் கொட்டுங்கள் கொட்டுங்கள் கொட்டு மேளங்கள் பெண் மற்றும் குழு : மழலை என்றும் மாறாத கிளிகள் கவலை என்றும் காணாத குயில்கள் பெண் : கூடாது பல ஜாதிச் சட்டங்களே நீயும் ஒன்று நானும் ஒன்று குழு : கூறுங்கள் இன வம்புச் சந்தங்களே இன்றும் என்றும் இன்பம் இன்பம் பெண் : தர்கா தேவாலயம்...... குழு : தேவாலயம் பெண் : எல்லாம் நாம் போற்றும் கோயில் கீதை வேதாகமம்.... குழு : வேதாகமம் பெண் : எல்லாம் நாம் பாடும் பாடல் பெண் : கட்டுங்கள் கட்டுங்கள் வெற்றி மாலைகள் கொட்டுங்கள் கொட்டுங்கள் கொட்டு மேளங்கள் குழு : கட்டுங்கள் கட்டுங்கள் வெற்றி மாலைகள் கொட்டுங்கள் கொட்டுங்கள் கொட்டு மேளங்கள் பெண் : மழலை என்றும் மாறாத கிளிகள் கவலை என்றும் காணாத குயில்கள் பெண் : கண்ணில் நூறு வகை கனாக்கள் நித்தம் ஏந்தி வரும் நிலாக்கள் பெண் : நாம் எல்லாம் ஓர் இனம் எந்த நாளிலும் ஓர் குலம் ஒரு நூல் கொண்ட பூச்சரம் பெண் : கட்டுங்கள் கட்டுங்கள் வெற்றி மாலைகள் கொட்டுங்கள் கொட்டுங்கள் கொட்டு மேளங்கள் குழு : கட்டுங்கள் கட்டுங்கள் வெற்றி மாலைகள் கொட்டுங்கள் கொட்டுங்கள் கொட்டு மேளங்கள் குழு : .......................... பெண் மற்றும் குழு : {மழலை என்றும் மாறாத கிளிகள் கவலை என்றும் காணாத குயில்கள்} (2)
Song details
Singers: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Sethupathi IPS (1994) · Lyricist: Vaali
- Singer: K. S. Chithra
- Film / album: Sethupathi IPS
- Composer: Ilayaraja