Roman script

Singer : K. J. Yesudas

Music by : Shyam

Lyrics by : Vairamuthu

Male Part

Aa….aa….aa….aa….

Aaa….aa….aa….aa….

Aaa….aa…..aa…..aa…..aa….aah…

Male Part

Mazhaikkaala megangal

Maraikaatha nerangal

Nilaa paadum raagangal

Nee kettathillaiye….

Male Part

Edhir paarkkum kangal ingae

Enai konjum thendral engae

Ninaikkaatha pennai naan

Marakkaamal vaazhgiren

Male Part

Mazhaikkaala megangal

Maraikaatha nerangal

Nilaa paadum raagangal

Nee kettathillaiye….

Male Part

Inimai….e…ee….ee….ee….

Aa….aa….aa….aa….

Aaa…..aa…..aa….aa….

Aaa……aaa….aa….aa….aa…..aah…..

Male Part

Inimai naam saerntha neram inimai

Thanimai naam vaadavum

Poraadavum yaen vanthatho

Unakkaga yaengavo ullmoochu vaangavo

Unakkaga yaengavo ullmoochu vaangavo

Pozhuthellaam paadinaen nee ketkkavillaiyo

Male Part

Mazhaikkaala megangal

Male Part

Nizhalo….naan vendum vaazhkkai nijamo

Nizhalo….naan vendum vaazhkkai nijamo

Male Part

Varumo en vaanaththil

Unnaal oru arunothayam

Nedung kaalam aagumo niraiverakkoodumo

Nedung kaalam aagumo niraiverakkoodumo

Viragaththil paadinaen nee ketkkavillaiyo

Male Part

Mazhaikkaala megangal

Maraikaatha nerangal

Nilaa paadum raagangal

Nee kettathillaiye….

Mhhheemm mhhheemm mhhheemm mmm mm….

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ஆ.....ஆ....ஆ....அ.......

ஆஅ.....ஆ......ஆ.....அ......

ஆஆ.....ஆஅ......ஆ.....ஆ.....ஆ....ஆஹ்......

ஆண் : மழைக்கால மேகங்கள்

மறைக்காத நேரங்கள்

நிலா பாடும் ராகங்கள்

நீ கேட்டதில்லையோ.....

ஆண் : எதிர் பார்க்கும் கண்கள் இங்கே

எனை கொஞ்சும் தென்றல் எங்கே

நினைக்காத பெண்ணை நான்

மறக்காமல் வாழ்கிறேன்...

ஆண் : மழைக்கால மேகங்கள்

மறைக்காத நேரங்கள்

நிலா பாடும் ராகங்கள்

நீ கேட்டதில்லையோ.....

ஆண் : இனிமை......இ.......ஈ......ஈ.....ஈ........

ஆ.....ஆ....ஆ....அ.......

ஆஅ.....ஆ......ஆ.....அ......

ஆஆ.....ஆஅ......ஆ.....ஆ.....ஆ....ஆஹ்......

ஆண் : இனிமை நாம் சேர்ந்த நேரம் இனிமை

தனிமை நாம் வாடவும்

போராடவும் ஏன் வந்ததோ

உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ

உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ

பொழுதெல்லாம் பாடினேன் நீ கேட்கவில்லையோ......

ஆண் : மழைக்கால மேகங்கள்.....

ஆண் : நிழலோ.......நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ

நிழலோ.......நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ

ஆண் : வருமோ என் வானத்தில்

உன்னால் ஒரு அருணோதயம்

நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ

நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ

விரகத்தில் பாடினேன் நீ கேட்கவில்லையோ

ஆண் : மழைக்கால மேகங்கள்

மறைக்காத நேரங்கள்

நிலா பாடும் ராகங்கள்

நீ கேட்டதில்லையோ.....

ம்ஹ்ஹீம் ம்ஹீம்ம்ம் ம்ஹீம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்....

Song information

Singer: K. J. Yesudas

Music by: Shyam

Lyrics by: Vairamuthu

Release information: From Kal Vadiyum Pookkal (1983) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Shyam

Explore this song