Roman script
Singers : Guna Balasubramanian and Malvi Sundaresan Music by : Guna Balasubramanian Male Part Mazhai vizhundhanthu thoolaga Kudai parandhathu thaanaga Adai mazhaiyae adi manathil Amarnthidum azhagae Male Part Vizhi karuvizhi kooraga Agam thulaithadhu neraaga Iragenavae edai kuraindhae Parakkiren uyirae Female Part Vanaaga neeyum aaginaai En udhayamae Vaazhvaaga neeyum maarinaai En idhayamae Maayadha maayamaaginaai en manathilae Theeraadha kaadhal poosinaai…oo oo oo Male Part Mazhai vizhundhanthu thoolaga Kudai parandhathu thaanaga Adai mazhaiyae adi manathil Amarnthidum azhagae Male Part Vizhi karuvizhi kooraga Agam thulaithadhu neraaga Iragenavae edai kuraindhae Parakkiren uyirae Female Part Neeraga neeyum Siru meenaaga naanum Dhinam unnodu nenjodu Serndhae irukaa Theevaaga neeyum Thani poovaaga naanum En unnodu kannodu Ninnai thulaikka… Male Part En mudhal mazhai neeyae En manam vizhundhaayae Oru muzhumutharkaadhal En agam pulanilae
Male Part En kanaa nila neeyae Adi thuyil kalaithaayae Oru nija thanikaadhal Enai aatchi seikiradhe Male Part Uyirae neeyae Female : Uyirae neeyae Male : Uyirae neeyae Female : Uyirae neeyae Male Part Mazhai vizhundhanthu thoolaga Kudai parandhathu thaanaga Adai mazhaiyae adi manathil Amarnthidum azhagae Male Part Vizhi karuvizhi kooraga Agam thulaithadhu neraaga Iragenavae edai kuraindhae Parakkiren uyirae Female Part Vanaaga neeyum aaginaai En udhayamae Vaazhvaaga neeyum maarinaai En idhayamae Maayadha maayamaaginaai en manathilae Theeraadha kaadhal poosinaai…oo oo oo Male Part Mazhai vizhundhanthu thoolaga Kudai parandhathu thaanaga Adai mazhaiyae adi manathil Amarnthidum azhagae Male Part Vizhi karuvizhi kooraga Agam thulaithadhu neraaga Iragenavae edai kuraindhae Parakkiren uyirae Female Part En mazhaiye neeyae Mazhaiye neeyae…. En mazhaiye neeyae Mazhaiye neeyae Female Part Mazhaiye neeyae.. Mazhaiye neeyae.. Mazhaiye neeyae…
தமிழ்
பாடகர்கள் : குண பாலசுப்ரமண்யம் மற்றும் மால்வி சுந்தரேசன் இசை அமைப்பாளர் : குண பாலசுப்ரமண்யம் ஆண் : மழை விழுந்தது தூளாக குடை பறந்தது தானாக அடை மழையே அடி மனத்தில் அமர்ந்திடும் அழகே ஆண் : விழி கருவிழி கூராக அகம் துளைத்தது நேராக இறகெனவே எடை குறைந்தே பறக்கிறேன் உயிரே பெண் : வானாக நீயும் ஆகினாய் என் உதயமே வாழ்வாக நீயும் மாறினாய் என் இதயமே மாயாத மாயமாகினாய் என் மனதிலே தீராத காதல் பூசினாய் ஓ ஓ ஓ ஆண் : மழை விழுந்தது தூளாக குடை பறந்தது தானாக அடை மழையே அடி மனத்தில் அமர்ந்திடும் அழகே ஆண் : விழி கருவிழி கூராக அகம் துளைத்தது நேராக இறகெனவே எடை குறைந்தே பறக்கிறேன் உயிரே பெண் : நீராக நீயும் சிறு மீனாக நானும் தினம் உன்னோடு நெஞ்சோடு சேர்ந்தே இருக்க தீவாக நீயும் தனி பூவாக நானும் என் உன்னோடு கண்ணோடு நின்னை துளைக்க ஆண் : என் முதல் மழை நீயே என் மனம் விழுந்தாயே ஒரு முழு முதற்காதல் என் அகம் பூத்ததிங்கே ஆண் : என் கன நிலா நீயே அடி துயில் கலைத்தாயே ஒரு நிஜ தனிகாதல் எனை ஆட்சி செய்கிறதே ஆண் : உயிரே நீயே பெண் : உயிரே நீயே ஆண் : உயிரே நீயே பெண் : உயிரே நீயே ஆண் : மழை விழுந்தது தூளாக குடை பறந்தது தானாக அடை மழையே அடி மனத்தில் அமர்ந்திடும் அழகே ஆண் : விழி கருவிழி கூராக அகம் துளைத்தது நேராக இறகெனவே எடை குறைந்தே பறக்கிறேன் உயிரே பெண் : வானாக நீயும் ஆகினாய் என் உதயமே வாழ்வாக நீயும் மாறினாய் என் இதயமே மாயாத மாயமாகினாய் என் மனதிலே தீராத காதல் பூசினாய் ஆண் : மழை விழுந்தது தூளாக குடை பறந்தது தானாக அடை மழையே அடி மனத்தில் அமர்ந்திடும் அழகே ஆண் : விழி கருவிழி கூராக அகம் துளைத்தது நேராக இறகெனவே எடை குறைந்தே பறக்கிறேன் உயிரே பெண் : என் மழையே நீயே மழையே நீயே என் மழையே நீயே மழையே நீயே பெண் : மழையே நீயே மழையே நீயே மழையே நீயே
Song information
Singers: Guna Balasubramanian and Malvi Sundaresan
Music by: Guna Balasubramanian
Release information: From Yennanga Sir Unga Sattam (2021) · Singer: Guna Balasubramanian and Malvi Sundaresan · Lyricist: M. S. Muthu · Music: Guna Balasubramanian
Explore this song
- Singer: Guna Balasubramanian and Malvi Sundaresan
- Film / album: Yennanga Sir Unga Sattam
- Composer: Guna Balasubramanian