Roman script
Singer : Vineeth Sreenivasan Music by : Guna Balasubramanian Male Part Adiyae na 80’s kid Thevai illa orkuttu Needhaan targetu sweet heartu Agrahaara paal sweetu Azhagulathaan nee cute Nammakula chemistry workoutu Male Part Butterfly heartu Ada adikkuthu en beat Unna follow pannaporen Auto en flightu Ada petromax lightu Neethaan di romba bright Nee kolam podum style u Romba romba hot u Male Part Adiyae na 80’s kid Thevai illa orkuttu Needhaan targetu sweet heartu Agrahaara paal sweetu Azhagulathaan nee cute Nammakula chemistry workoutu..yeh Male Part Needhaan en white riceu Pepsi eyesu smile pleaseu Avendi unakinga bossu Vaadi en high breedu Adipen di unna sightu En lifeu shy typeu boatu Male Part Na mic mohan fannu…fannu Adi paduven romanceu tuneu..tuneu Nee takkaraana thaenu Needhaan en moonu Male Part Naan sakthimaan poweru…poweru Unna paaththa yerum sugaru..sugaru Unna kattikatti thookka poren Nee ennoda floweru…. Male Part Needhaan en white riceu Pepsi eyesu smile pleaseu Avendi unakinga bossu Vaadi en high breedu Adipen di unna sightu En lifeu shy typeu boatu Adiyae… Male Part Nandhaan di 80’s kiddu Kidaikuthadi high voltu Nee golduu My soulu figureu Needhaan di sema fireu Sweat aachu en uyiru Midnightu moonlightu whiteu Male Part Background unnoda soundu.. soundu Feel aaguthu ennoda mindu..mindu Naan pattaa poda poren Nee ennnoda land u Male Part Kovapadatha kuyilu…kuyilu Naan paakkanum unnoda smileu…smileu Naan james bondu aalu Adi needhaan en girlu Male Part Nandhaan di 80’s kiddu Kidaikuthadi high voltu Nee golduu My soulu figureu Needhaan di sema fireu Sweat aachu en uyiru Midnightu moonlightu whiteu Male Part {80’s kiddu Paal sweetu Sweet heartu Workoutu} (2)
தமிழ்
ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு தேவை இல்ல ஆர்குட்டு நீதான் டார்கெட்டு ஸ்வீட் ஹார்ட்டு அக்ரஹார பால் ஸ்வீட்டு அழகுலதான் நீ கியூட்டு நமக்குள்ள கெமிஸ்ட்ரி வர்க்க்கௌட்டு ஆண் : பட்டர்ப்ளை ஹார்ட்டு அட அடிக்குது என் பீட்டு உன்ன பாலோ பண்ணபோறேன் ஆடோ என் ப்ளைட்டு அட பெட்ரோமாக்ஸ் லைட்டு நீதான் டி ரொம்ப ப்ரைட்டு நீ கோலம் போடும் ஸ்டைலு ரொம்ப ரொம்ப ஹாட்டு ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு தேவை இல்ல ஆர்குட்டு நீதான் டார்கெட்டு ஸ்வீட் ஹார்ட்டு அக்ரஹார பால் ஸ்வீட்டு அழகுலதான் நீ கியூட்டு நமக்குள்ள கெமிஸ்ட்ரி வர்க்க்கௌட்டு ஆண் : நீதான் என் வைட் ரைஸ் பெப்சி ஐஸு ஸ்மைல் பிளீசு ஆவேண்டி உனக்கிங்க பாஸு வாடி என் ஹை ப்ரீடு அடிப்பேன்டி உன்ன சைட்டு என் லைப் ஷை டைப்பு போட்டு ஆண் : நா மைக் மோகன் பேணு....பேணு அடி பாடுவேன் ரொமேன்சு ட்யூனு....ட்யூனு. நீ டக்கரான தேனு நீதான் என் மூனு ஆண் : நான் சக்திமான் பவரு.... பவரு உன்ன பாத்தா ஏறும் சுகரு.... சுகரு உன்ன கட்டிகட்டி தூக்க போறேன் நீ என்னோட ப்லவரு.... ஆண் : நீதான் என் வைட் ரைஸ் பெப்சி ஐஸு ஸ்மைல் பிளீசு ஆவேண்டி உனக்கிங்க பாஸு வாடி என் ஹை ப்ரீடு அடிப்பேன்டி உன்ன சைட்டு என் லைப் ஷை டைப்பு போட்டு அடியே.... ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு கிடைக்குதடி ஹை வோல்டு நீ கோல்டு மை சோலு பிகரு நீதான் டி செம பயறு ஸ்வெட் ஆச்சு என் உயிரு மிட்னைட்டு மூன்லைட்டு வைட்டு ஆண் : பேக்ரவுண்டு உன்னோட சௌண்டு...சௌண்டு பீல் ஆகுது என்னோட மைண்டு...மைண்டு நான் பாட்ட போட போறேன் நீ என்னோட லேண்டு ஆண் : கோவப்படாத குயிலு.... குயிலு நான் பாக்கணும் உன்னோட ஸ்மைல்... ஸ்மைல் நான் ஜேம்ஸ் பாண்டு ஆளு அடி நீதான் என் கேலு ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு கிடைக்குதடி ஹை வோல்டு நீ கோல்டு மை சோலு பிகரு நீதான் டி செம பயறு ஸ்வெட் ஆச்சு என் உயிரு மிட்னைட்டு மூன்லைட்டு வைட்டு ஆண் : {எய்டீஸ் கிட்டு பால் ஸ்வீட்டு ஸ்வீட் ஹார்ட்டு வர்க்க்கௌட்டு}(௨)
Song details
Music by: Guna Balasubramanian
Release information: From Yennanga Sir Unga Sattam (2021) · Singer: Vineeth Sreenivasan · Lyricist: Ranjith VJ · Music: Guna Balasubramanian
- Singer: Vineeth Sreenivasan
- Film / album: Yennanga Sir Unga Sattam
- Composer: Guna Balasubramanian
பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : குணா பாலசுப்ரமணியன்