Roman script

Singer : Benny Dayal
Music by : Guna Balasubramanian
Male Part
En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di
Male Part
En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di
Male Part
Un azhagana kannukkulla
Aazhathil thallivitta
Venaanu paarvaiyala solli vidatha
Male Part
En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di
Male Part
Tune-ah oru raagam varuthae
Moon-ah un face-u therithae
Thaana en manasum
Ada vaanathil parakkuthae
Male Part
Allah ena unna thozhuven
Thaana naan mannil vizhuven
Kiliyae en kaalum
Un paadhaiya rasikkudhae
Male Part
En imaiyae perunjumaiyae
Enai kavani oru kanamae
Nee thirumbama ponaalum
Thirumbavum varuven
Male Part
En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di
Male Part
Veyilaaga unnil vizhuven
Rayilaga unna thodarven
Nodinera asaivum
Adi nenjila padhiyuthae
Male Part
Neera nee enna nenaikka
Jora enai sundi izhukka
Kulir kaalam madi nee
Uyir vazhum vidhiyae nee
Male Part
Thuliyae uyir thuliyae
Uyir pogum undhan vazhiyae
Neeyae en iraiyae
Endhan irandam piraiyae
Male Part
En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di
Male Part
Un azhagana kannukkulla
Aazhathil thallivitta
Venaanu paarvaiyala
Solli vidathae
Male Part
En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di
Male Part
Naan paadham vaippen di
Naan paadham vaippen di
Naan paadham vaippen di
Paadham vaippen di

தமிழ்

ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி
ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி
ஆண் : உன் அழகான கண்ணுக்குள்ள
ஆழத்தில் தள்ளிவிட்ட
வேணான்னு பார்வையால
சொல்லிவிடாதே
ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி
ஆண் : ட்யூனா ஒரு ராகம் வருதே
மூனா உன் ஃபேஸு தெரிதே
தானா என் மனசும்
அட வானத்தில் பறக்குதே
ஆண் : அல்வா என உன்னத் தொழுவேன்
தானா நான் மண்ணில் விழுவேன்
கிளியே என் காலும்
உன் பாதையை ரசிக்குதே
ஆண் : என் இமையே பெருஞ்சுமையே
என்ன கவனி ஒரு கணமே
நீ திரும்பாம போனாலும்
திரும்பவும் வருவேன்
ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி
ஆண் : வெயிலாக உன்னில் விழுவேன்
ரயிலாக உன்னை தொடர்வேன்
நொடிநேர அசைவும்
அடி நெஞ்சில பதியுதே
ஆண் : நீரா நீ என்ன நெனைக்க
ஜோரா எனை சுண்டி இழுக்க
குளிர்கால மடி நீ
உயிர் வாழும் விதியே நீ
ஆண் : துளியே உயிர் துளியே
உயிர் போகும் உந்தன் வழியே
நீயே என் இறையே
எந்தன் இரண்டாம் பிறையே
ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி
ஆண் : உன் அழகான கண்ணுக்குள்ள
ஆழத்தில் தள்ளிவிட்ட
வேணான்னு பார்வையால
சொல்லிவிடாதே
ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி
ஆண் : நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி...

Song details

Music by: Guna Balasubramanian

Release information: From Yennanga Sir Unga Sattam (2021) · Singer: Benny Dayal · Lyricist: Jegan Kaviraj · Music: Guna Balasubramanian

பாடகர் : பென்னி தயாள்

இசை அமைப்பாளர் : குணா பாலசுப்ரமண்யம்