Roman script

Singer : Vineeth Sreenivasan

Music by : Anirudh Ravichander

Male Part

Oru vidha aasai varugiradha

Puthu vidha bothai tharugiradha

Kanavilae duet vargiradhaa

Duetil foreign varugiradha

Idhuvarai kuthu pattukku

Kuthura unakku melody pidikkiradha

Male Part

Oru vidha aasai varugiradhaa

Puthu vidha bothai tharugiradha

Haa…aaa…aa….aaa….

Male Part

…………………………….

Male Part

Rabbaa rab bab baa

Rap bap paa rab bab paa

Rabbaa rab bab baa

Rap bap paa rab bab paa

Male Part

Size-ah paapadhum

Nice-ah idipadhum

Jivvunnu irukiradhaa

Slighta moraipathum

Brighta siripadhum

Lighta inikuradha

Male Part

Mutton vettuviyae

Unakku ippo

Maligai rusikkiradha

Meesa murukuviyae

Koondhal vaasam manakiradha

Male Part

Pudikaama nadikaadhae

Nadichaalum nadakaadhae

Ithu unna chase pani

Adikaama mudikaadhae

Male Part

Rabbaa rab bab baa

Rap bap paa rab bab paa

Rabbaa rab bab baa

Rap bap paa rab bab paa

Male Part

Oru vidha aasai varugiradha

Puthu vidha bothai tharugiradha

Kanavilae duet vargiradhaa

Duetil foreign varugiradha

Idhuvarai kuthu pattukku

Kuthura unakku melody pidikkiradha

தமிழ்

பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : ஒரு வித ஆசை வருகிறதா

புது வித போதை தருகிறதா

கனவில டூயட் வருகிறதா

டூயட்டில் பாரின் வருகிறதா

இதுவரை குத்து பாட்டுக்கு

குத்துற உனக்கு மெலோடி பிடிக்கிறதா

ஆண் : ஒரு வித ஆசை வருகிறதா

புது வித போதை தருகிறதா

ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ.....

ஆண் : ............................

ஆண் : ரப் பா ரபப் பா

ரப்பப் பா ரபப் பா

ரப் பா ரபப் பா

ரப்பப் பா ரபப் பா

ஆண் : சைஸ்ஸா பார்ப்பதும்

நைசா இடிப்பதும்

ஜிவ்வுன்னு இருக்கிறதா

லைட்டா மொறைப்பதும்

ப்ரைட்ட சிரிப்பதும்

லைட்டா இனிக்கிறதா

ஆண் : மட்டன் வெட்டுவியே

உனக்கு இப்போ

மல்லிகை ருசிக்கிறதா

மீசை முறுக்குவியே

கூந்தல் வாசம் மணக்கிறதா

ஆண் : பிடிக்காம நடிக்காதே

நடிச்சாலும் நடக்காதே

இது உன்ன சேஸ் பண்ணி

அடிக்காம முடிக்காதே

ஆண் : ரப் பா ரபப் பா

ரப்பப் பா ரபப் பா

ரப் பா ரபப் பா

ரப்பப் பா ரபப் பா

ஆண் : ஒரு வித ஆசை வருகிறதா

புது வித போதை தருகிறதா

கனவில டூயட் வருகிறதா

டூயட்டில் பாரின் வருகிறதா

இதுவரை குத்து பாட்டுக்கு

குத்துற உனக்கு மெலோடி பிடிக்கிறதா

Song information

Singer: Vineeth Sreenivasan

Music by: Anirudh Ravichander

Release information: From Maari (2015) · Lyricist: Dhanush

Explore this song