Roman script
Singer : Malvi Sundaresan Music by : Guna Balasubramanian Female Part Ada pallaanguzhi venam Un nejanguzhi podhum Ini onnum solla venam Indha jenmam unnil podhum Female Part Ada pallaanguzhi venam Un nejanguzhi podhum Ini onnum solla venam Indha jenmam unnil podhum Female Part Vizhiyae nee paarkaiyila Vidiyudhu kanavu Adhikaalai mugam kaana Kulirudhu manasu Female Part Ada pallaanguzhi venam Un nejanguzhi podhum Ini onnum solla venam Indha jenmam unnil podhum Female Part Nedunaalaiya perunganavai Nijamaakka vandhaayae Kaalamellam kaadhal pesanum Vizhagadha bandhamena Viral meedhu sondham kondaai Undhan nagaththil oodal thaniyanum Female Part Iraiyae en iraiyae Oru iragai pola odi vandhen Arugae unadharugae Enai amarthikkolvaayae Female Part Ada pallaanguzhi venam Un nejanguzhi podhum Ini onnum solla venam Indha jenmam unnil podhum Female Part Vizhiyae nee paarkaiyila Vidiyudhu kanavu Adhikaalai mugam kaana Kulirudhu manasu Female Part Ada pallaanguzhi venam Un nejanguzhi podhum Ini onnum solla venam Indha jenmam unnil podhum
தமிழ்
பாடகி : மால்வி சுந்தரேசன் இசைஅமைப்பாளர் : குணா பாலசுப்ரமண்யம் பெண் : அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும் பெண் : அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும் பெண் : விழியே நீ பார்க்கையில விடியுது கனவு அதிகாலை முகம் காண குளிருது மனசு பெண் : அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும் பெண் : நெடு நாளைய பெருங்கனவை நிஜமாக்க வந்தாயே காலமெல்லாம் காதல் பேசனும் விலகாத வந்த விரல் விரல் மீது சொந்தம் கொண்டாய் உந்தன் நகத்தில ஊடல் தணியனும் பெண் : இறையே என் இறையே ஒரு இறகை போல ஓடி வந்து அருகில் எனதருகில் என்னை அமர்த்திக்கொள்வாயா பெண் : அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும் பெண் : விழியே நீ பார்க்கையில விடியுது கனவு அதிகாலை முகம் காண குளிருது மனசு பெண் : அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும்....
Song information
Singer: Malvi Sundaresan
Music by: Guna Balasubramanian
Release information: From Yennanga Sir Unga Sattam (2021) · Singer: Malvi Sundaresan · Lyricist: M. S. Muthu · Music: Guna Balasubramanian
Explore this song
- Singer: Malvi Sundaresan
- Film / album: Yennanga Sir Unga Sattam
- Composer: Guna Balasubramanian