Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Mazhai varuvathu mayilukku theriyum Magan thirumugam manadhukku theriyum Mazhai varuvathu mayilukku theriyum Magan thirumugam manadhukku theriyum Ini avllathu ulagathil Pagalenna iravenna magane kathiravanaam Varum iravinil avane pudhu nilavaam…. Female Part Mazhai varuvathu mayilukku theriyum Magan thirumugam manadhukku theriyum Female Part Aval kala kala kala ena irunthavalthaan Miga pada pada pada ena porinthavalthaan Aval kala kala kala ena irunthavalthaan Miga pada pada pada ena porinthavalthaan Aval sari ena ninaithathu Thavarena mudinthathu kalagathile Female Part Aval miga miga pazhayaval ulagathile Indru miga miga pudhiyaval gunathinile Ithu kaliyugamo illai pudhu yugamo Ival idhayathile…. Aa….aa….aa…..lalala lalala lalalaa Female Part Mazhai varuvathu mayilukku theriyum Magan thirumugam manadhukku theriyum Ini avllathu ulagathil
Pagalenna iravenna magane kathiravanaam Varum iravinil avane pudhu nilavaam…. Female Part Mazhai varuvathu mayilukku theriyum Magan thirumugam manadhukku theriyum Female Part Andru nadanthadhai ninaipathil kalangugiraal Indru nadappadhai ninaippadhil myangugiraal Andru nadanthadhai ninaipathil kalangugiraal Indru nadappadhai ninaippadhil myangugiraal Oru maganukku thaai ena Ulagathil yaarukku theriginrathu Female Part Oru manathukkul ragasiyam irukkinrathu Athu kanavilum ninaivilum thavikkinrathu Avan maranthu vittan ival marakkavillai Kathai nadakkinrathu…. Aa….aa….aa…..lalala lalala lalalaa Female Part Mazhai varuvathu mayilukku theriyum Magan thirumugam manadhukku theriyum Ini avllathu ulagathil Pagalenna iravenna magane kathiravanaam Varum iravinil avane pudhu nilavaam…. Female Part Mazhai varuvathu mayilukku theriyum Magan thirumugam manadhukku theriyum Lalala lalala lalalaa lalala lalala lalalaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன மகனே கதிரவனாம் வரும் இரவினில் அவனே புது நிலவாம் பெண் : மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் பெண் : அவள் கல கல கல என இருந்தவள்தான் மிக பட பட பட என பொரிந்தவள்தான் அவள் கல கல கல என இருந்தவள்தான் மிக பட பட பட என பொரிந்தவள்தான் அவள் சரியென நினைத்தது தவறென முடிந்தது கலகத்திலே பெண் : அவள் மிக மிக பழையவள் உலகத்திலே இன்று மிக மிக புதியவள் குணத்தினிலே இது கலியுகமோ இல்லை புது யுகமோ இவள் இதயத்திலே ஆ...ஆ...ஆ......லலல லலல லலலா பெண் : மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன மகனே கதிரவனாம் வரும் இரவினில் அவனே புது நிலவாம் பெண் : மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் பெண் : அன்று நடந்ததை நினைப்பதில் கலங்குகிறாள் இன்று நடப்பதை நினைப்பதில் மயங்குகிறாள் அன்று நடந்ததை நினைப்பதில் கலங்குகிறாள் இன்று நடப்பதை நினைப்பதில் மயங்குகிறாள் ஒரு மகனுக்கு தாயென உலகத்தில் யாருக்கு தெரிகின்றது பெண் : ஒரு மனதுக்குள் ரகசியம் இருக்கின்றது அது கனவிலும் நினைவிலும் தவிக்கின்றது அவன் மறந்து விட்டான் இவள் மறக்கவில்லை கதை நடக்கின்றது ஆ.....ஆ.....ஆ......லலல லலல லலலா பெண் : மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன மகனே கதிரவனாம் வரும் இரவினில் அவனே புது நிலவாம் பெண் : மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் லலல லலல லலலா லலல லலல லலலா
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Rishi Moolam (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Rishi Moolam
- Composer: Ilayaraja