Roman script
Singer : M. S. Rajeswari Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Mazhai kooda oru naalil thaenaagalaam Manal kooda sila naalil ponnaagalaam Mazhai kooda oru naalil thaenaagalaam Manal kooda sila naalil ponnaagalaam Female Part Aanaalum avai yaavum neeyaagumaa Ammaa endrazhaikkindra seiyaagumaa Aanaalum avai yaavum neeyaagumaa Ammaa endrazhaikkindra seiyaagumaa Female Part Aaraaroo aararoo aareeraroo Aaraaroo aararoo aareeraroo Female Part Vinmeenum kannae un kannaagumaa Vilaiyaadum kili undhan mozhi pesumaa Vinmeenum kannae un kannaagumaa Vilaiyaadum kili undhan mozhi pesumaa Female Part Kannaadi unai pola kadhai koorumaa Kannaadi unai pola kadhai koorumaa Iru kai veesi ulagaalum maganaagumaa Aanaalum avai yaavum neeyaagumaa Ammaa endrazhaikkindra seiyaagumaa Female Part Manamaalai thanai soodi uravaaduvaar Manam maaraamal pala kaalam vilaiyaaduvaar Manamaalai thanai soodi uravaaduvaar Manam maaraamal pala kaalam vilaiyaaduvaar Female Part Oru kaala thamizhnaadu idhu thaanadaa Oru kaala thamizhnaadu idhu thaanadaa Idhai un kaala thamizhnaadu ariyaadhadaa Female Part Mazhai kooda oru naalil thaenaagalaam Manal kooda sila naalil ponnaagalaam Aanaalum avai yaavum neeyaagumaa Ammaa endrazhaikkindra seiyaagumaa Female Part Aaraaroo aararoo aareeraroo Aaraaroo aararoo aareeraroo
தமிழ்
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூட சில நாளில் பொன்னாகலாம் மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூட சில நாளில் பொன்னாகலாம் பெண் : ஆனாலும் அவையாவும் நீயாகுமோ அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ ஆனாலும் அவையாவும் நீயாகுமோ அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ பெண் : ஆராரோ ஆராரோ ஆரிராரோ.......... ஆராரோ ஆராரோ ஆரிராரோ.......... பெண் : விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமோ விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமோ விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா பெண் : கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ இரு கைவீசி உலகாளும் மகனாகுமா ஆனாலும் அவையாவும் நீயாகுமோ அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ பெண் : மணமாலை தனைச்சூடி உறவாடுவார் மனம் மாறாமல் பல காலம் விளையாடுவார் மணமாலை தனைச்சூடி உறவாடுவார் மனம் மாறாமல் பல காலம் விளையாடுவார் பெண் : ஒரு காலத் தமிழ்நாடு இதுதானடா ஒரு காலத் தமிழ்நாடு இதுதானடா இதை உன் காலத் தமிழ் நாடு அறியாதடா பெண் : மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூட சில நாளில் பொன்னாகலாம் ஆனாலும் அவையாவும் நீயாகுமோ அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ பெண் : ஆராரோ ஆராரோ ஆரிராரோ.......... ஆராரோ ஆராரோ ஆரிராரோ..........
Song information
Singer: M. S. Rajeswari
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. S. Rajeswari
- Film / album: Maalaiyitta Mangai
- Composer: Vishwanathan-Ramamoorthy