Roman script
Singer : P. Susheela Music by : Jaya Vijaya Lyrics by : Kannadasan Female Part Mayilaadum paaraiyil un mayil nadakka Valar seval mannulagil vazhi nadakka Kayalaadum punalodu nadhi nadakka Kandha nee padiththathuthaan kaal nadakka Female Part Peruyirgal ellaamum nadakkavittu Pinju magan asaiyaathu saainthirukka Thedugiraen angangal ezhunthu nirkka Thirumuruga asaiyaatho unathu ullam Female Part Asaiyaatho unathu ullam Asaiyaatho pillai angam muruga
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜெயா விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மயிலாடும் பாறையில் உன் மயில் நடக்க வளர் சேவல் மண்ணுலகில் வழி நடக்க கயலாடும் புனலோடு நதி நடக்க கந்தா நீ படித்ததுதான் கால் நடக்க பெண் : பேருயிர்கள் எல்லாமும் நடக்கவிட்டு பிஞ்சு மகன் அசையாது சாய்ந்திருக்க தேடுகிறேன் அங்கங்கள் எழுந்து நிற்க திருமுருகா அசையாதோ உனது உள்ளம் பெண் : அசையாதோ உனது உள்ளம் அசையாதோ பிள்ளை அங்கம் முருகா......
Song information
Singer: P. Susheela
Music by: Jaya Vijaya
Lyrics by: Kannadasan
Release information: From Shanmuga Priya (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Jaya Vijaya
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Shanmuga Priya
- Composer: Jaya Vijaya
- Lyricist: Kannadasan