Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Mayilaadum thoppil maanaada kanden Maanaadum podhu manamaada kanden Maanaanadhu yaaro magaraaniyae neeyo Manamaadavae thoondum maadheviyae neeyo Female Part Mayilaadum thoppil maanaada kanden Maanaadum podhu manamaada kanden Chorus …………………………………….. Male Part Velvette kannam thottu Vaikkindra mutham ellaam Kalvettu polae nirkkum Kannae nam kaalam ellaam Female Part Naesithu nenjil vaithu Neenda kaalam Yaasitha pennukkindru raaja yogam Male Part Yosithu ovvondraaga Kaadhal paadam Vaasithu artham sollum velaiyaagum Female Part Mai vizhiyoram ai vaigai baanam Male Part Manmadhan podum mangala neram Female Part Pon maalai pozhudhinilae… Male Part Mayilaadum thoppil maanaada kanden Female Part Maanaanadhu yaaro magaraajanae neeyo Female Part Ullathin undiyalil Un aasai ennangalai Saemithu vaitha kanni Sindhithaal unnai enni Male Part Saemitha anbu thaenai Naanum vaanga Saamathil saamandhip poo naalum yenga Female Part Poovukku vandhadhindru Poojai neram Pogattum vetkam indru kaadhu dhooram Male Part Meedhangal indri mogangal kooda Female Part Mogangal nooru raagangal paada Male Part Sangeetha mayakkathilae…ae….. Female Part Mayilaadum thoppil maanaada kanden Maanaadum podhu manamaada kanden Maanaanadhu yaaro magaraajanae neeyo Manamaadavae thoondum maadhevanae neeyo Male Part Mayilaadum thoppil maanaada kanden Maanaadum podhu manamaada kanden
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன் மானானது யாரோ மகராணியே நீயோ மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன் குழு : ................................. ஆண் : வெல்வெட்டுக் கன்னம் தொட்டு வைக்கின்ற முத்தம் எல்லாம் கல்வெட்டு போலே நிற்கும் கண்ணே நம் காலம் எல்லாம் பெண் : நேசித்து நெஞ்சில் வைத்து நீண்ட காலம் யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம் ஆண் : யோசித்து ஒவ்வொன்றாக காதல் பாடம் வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும் பெண் : மை விழியோரம் ஐவகை பாணம் ஆண் : மன்மதன் போடும் மங்கல நேரம் பெண் : பொன் மாலைப் பொழுதினிலே... ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் பெண் : மானானது யாரோ மகராஜனே நீயோ..... பெண் : உள்ளத்தின் உண்டியலில் உன் ஆசை எண்ணங்களை சேமித்து வைத்த கன்னி சிந்தித்தாள் உன்னை எண்ணி ஆண் : சேமித்த அன்புத் தேனை நானும் வாங்க சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க பெண் : பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம் போகட்டும் வெட்கம் இன்று காத தூரம் ஆண் : மீதங்கள் இன்றி மோகங்கள் கூட பெண் : மோகங்கள் நூறு ராகங்கள் பாட ஆண் : சங்கீத மயக்கத்திலே......ஏ..... பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன் மானானது யாரோ மகராஜனே நீயோ மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Chinna Pasanga Naanga (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Chinna Pasanga Naanga
- Composer: Ilayaraja