Roman script
Singer : Bhavatharani Music by : Ilayaraja Female Part {Mayil pola ponnu onnu Kili pola pechu onnu} (3) Female Part Kuyil pola pattu onnu kettu ninnu Manasu pona idam theriyala Andha mayakkam ennaku innum teliayala Female Part Mayil pola ponnu onnu Ponnu onnu……….. Female Part Vandiyila vanna mayil neeyum pona Sakaramaa en manasu suthudhadi Mandhaara malli marikozhundhu sembagamae Muna muriyaa poove ena murichadhenadio Female Part Thanga mugam parka Dhenam sooriyanum varalaam Sangu kazhuthukkae Pirai chandhirana tharalaam Female Part Kuyil pola pattu onnu kettu ninnu Manasu pona idam theriyala Andha mayakkam ennaku innum teliayala Female Part Mayil pola ponnu onnu Kili pola pechu onnu Female Part Velli nila megathula vaaradhupol Malliga poo pandhaloda vandhadhu yaaru Siru olayila un nenappa ezhudhi vechen Oru ezhuththariyaadha Kathum vandhu ezhupadhum enna Kuththu vilakkoliyae Siru kutti nilaa oliyae Muthu chudar oliyae Oru mhtham nee tharuvaaya Female Part Kuyil pola pattu onnu kettu ninnu Manasu pona idam theriyala Andha mayakkam ennaku innum teliayala Female Part {Mayil pola ponnu onnu Kili pola pechu onnu} (2) Female Part Kuyil pola pattu onnu kettu ninnu Manasu pona idam theriyala Andha mayakkam ennaku innum teliayala Female Part Mayil pola ponnu onnu Ponnu onnu………..
தமிழ்
பாடகி : பவதாரணி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு } (3) பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு பெண் : வண்டியில வண்ண மயில் நீயும் போனா சக்கரமா என் மனசு சுத்துதடி மந்தார மல்லி மரிகொழுந்து செம்பகமே முன முறியாப் பூவே என முறிச்சதேனடியோ பெண் : தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம் சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம் பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு பெண் : வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல் மல்லிகப் பூ பந்தலோட வந்தது யாரு சிறு ஓலையில உன் நெனப்ப எழுதி வெச்சேன் ஒரு எழுத்தறியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல பெண் : { மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு } (2) பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு
Song details
Music by: Ilayaraja
Release information: From Bharathi (2000) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
- Singer: Bhavatharani
- Film / album: Bharathi
- Composer: Ilayaraja