Roman script
Singers : Jayachandran and Susheela Music by : Ilayaraja Female Part Aaahhh..aaahhh… Female Part Mayanginen solla thayanginen Unnai virumbinen uyirae Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae manamae Inghu neeyillaadhu vaazhum vaazhvuthaan yenoo Male Part Mayanginen solla thayanginen Unnai virumbinen uyirae Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae manamae Inghu neeyillaadhu vaazhum vaazhvuthaan yenoo Male Part Mayanginen solla thayanginen Unnai virumbinen uyirae Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae.. Male Part Urakkam illaamal Anbae naan yenghum yekkam podhum Irakkam illaamal Ennai nee vaattalamoo naalum Vaadai kaalamum Nee vandhaal vasandham aagalaam Kodhithirukkum kodai kaalamum Nee vandhaal kulirchi kaanalaam Female Part Ennaalum thanimaiyae enadhu nilamaiyaa Thantha kavidhaiyaa kadhaiyaa Male Part Iru kannum en nenjum Female Part Iru kannum nenjum neeril aadumoo.. Male Part Mayanginen solla thayanginen
Unnai virumbinen uyirae Female : Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae manamae Male : Inghu neeyillaadhu vaazhum vaazhvuthaan yenoo Male Part Mayanginen solla thayanginen Unnai virumbinen uyirae Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae… Male Part Oru pozhudhaenum Unnoadu serndhu vaazhanum Uyir pirindhaalum Anbae un maarbil saayanum Female Part Maalai mangalam Kondaadum velai vaaikkumoo Male Part Manavaraiyil neeyum naanumdhaan Poochoodum naalum thondrumoo Female Part : Ondraagum pozhudhudhaan iniya pozhudhudhaan Undhan uravudhaan uravu Male Part Andha naalai enni naanum Female Part Andha naalai enni naanum vaadinenae Female Part Mayanginen solla thayanginen Unnai virumbinen uyirae Male : Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae manamae Female : Inghu neeyillaadhu vaazhum vaazhvuthaan yenoo Male Part Mayanginen solla thayanginen Unnai virumbinen uyirae Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ......................... பெண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ ஆண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ ஆண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே ஆண் : உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும் இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும் வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம் பெண் : எந்நாளும் தனிமையே எனது நிலைமையா தந்த கவிதையா கதையா ஆண் : இரு கண்ணும் என் நெஞ்சும் பெண் : இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ ஆண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே பெண் : தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே ஆண் : இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ ஆண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே ஆண் : ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும் உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும் பெண் : மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ ஆண் : மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ பெண் : ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான் உந்தன் உறவுதான் உறவு ஆண் : அந்த நாளை எண்ணி நானும் பெண் : அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே பெண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே ஆண் : தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே பெண் : இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ ஆண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே
Song information
Singers: Jayachandran and Susheela
Music by: Ilayaraja
Release information: From Naane Raja Naane Mandhiri (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Jayachandran and Susheela
- Film / album: Naane Raja Naane Mandhiri
- Composer: Ilayaraja