Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Mayakkamaa kan thirakkumaa Mayakkamaa kan thirakkumaa Pen mayil vittu pogumaa Pen mayil vittu pogumaa Enai kuzhandhai pol anaithadhu neeyammaa Arul manidhanaai aakkiya thaayammaa Male Part Mayakkamaa kan thirakkumaa Pen mayil vittu pogumaa Male Part Thaniyaaga naan or theevaana podhu Naan kanda pagalum irul pondradhammaa Vizhi meedhu thaavi oli thannai thoovi Irul poga nidhamum arul seidha paavai Uyir vaazha ingae un anbu thaevai Sudhi layam thaanae inai serndhidaadho Sumai thaangi naano sogangal yaeno Kan vaadi nindraal imai yaengidaadho Amaiyum anaithum vidhi vasamaa Male Part Mayakkamaa kan thirakkumaa Pen mayil vittu pogumaa Female Part Laa… lalalala laalalaa laalaa… Lalalala laalalaa laalaa… Laala laalaala laala laalaa Laala laalaala laala laala laala laa Male Part En paruva paadal verum kaadhal kanavo En iniya thozhi idhu enna pirivo Un kanneerin vellam kadal pola thaano Karai kaanaamal moozhgum padagaaga naano Kadal kondu naanum udal moozhginaalum Uyir konda kaadhal yugam thorum vaazhum Uravaana pinbu pirivenbadhaedhu Pala jenmam vandha bandham theerndhidaadhu Vaanam irandaai vialngidumaa Male Part Mayakkamaa kan thirakkumaa Mayakkamaa kan thirakkumaa Pen mayil vittu pogumaa Pen mayil vittu pogumaa Enai kuzhandhai pol anaithadhu neeyammaa Arul manidhanaai aakkiya thaayammaa Male Part Mayakkamaa kan thirakkumaa Pen mayil vittu pogumaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மயக்கமா கண் திறக்குமா மயக்கமா கண் திறக்குமா பெண் மயில் விட்டுப் போகுமா பெண் மயில் விட்டுப் போகுமா எனை குழந்தை போல் அணைத்தது நீயம்மா அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா ஆண் : மயக்கமா கண் திறக்குமா பெண் மயில் விட்டுப் போகுமா ஆண் : தனியாக நான் ஓர் தீவான போது நான் கண்ட பகலும் இருள் போன்றதம்மா விழி மீது தாவி ஒளி தன்னைத் தூவி இருள் போக நிதமும் அருள் செய்த பாவை உயிர் வாழ இங்கே உன் அன்பு தேவை சுதி லயம் தானே இணை சேர்ந்திடாதோ சுமை தாங்கி நானோ சோகங்கள் ஏனோ கண் வாடி நின்றால் இமை ஏங்கிடாதோ அமையும் அனைத்தும் விதி வசமா ஆண் : மயக்கமா கண் திறக்குமா பெண் மயில் விட்டுப் போகுமா பெண் : லா... லலலல லாலால லாலா... லலலல லாலால லாலா... லால லாலால லால லாலா லால லாலால லால லால லால லா ஆண் : என் பருவப் பாடல் வெறும் காதல் கனவோ என் இனிய தோழி இது என்ன பிரிவோ உன் கண்ணீரின் வெள்ளம் கடல் போலத் தானோ கரை காணாமல் மூழ்கும் படகாக நானோ கடல் கொண்டு நானும் உடல் மூழ்கினாலும் உயிர் கொண்ட காதல் யுகம் தோறும் வாழும் உறவான பின்பு பிரிவென்பதேது பல ஜென்மம் வந்த பந்தம் தீர்ந்திடாது வானம் இரண்டாய் விளங்கிடுமா ஆண் : மயக்கமா கண் திறக்குமா மயக்கமா கண் திறக்குமா பெண் மயில் விட்டுப் போகுமா பெண் மயில் விட்டுப் போகுமா எனை குழந்தை போல் அணைத்தது நீயம்மா அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா ஆண் : மயக்கமா கண் திறக்குமா பெண் மயில் விட்டுப் போகுமா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Anbu Chinnam (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Anbu Chinnam
- Composer: Ilayaraja