Roman script
Singer : P.B. Sreenivas Music by : Viswanathan Ramamoorthy Male Part { Mayakama kalakama Manadhilae kuzhapamaa Vaazhkaiyil nadukamaa } (2) Male Part { Vaazhkai Endral aayiram irukum Vaasal dhorum Vedhanai irukum } (2) Male Part Vandha Thunbam yedhu Vendralum { Vaadi nindral Oduvadhillai } (2) Male Part Yedhaiyum Thaangum idhayam Irundhaal irudhi Varaikum amaidhi irukum Male Part { Mayakama kalakama Manadhilae kuzhapamaa Vaazhkaiyil nadukamaa } (2) Male Part { Ezhai Manadhai maaligaiyakki Iravum pagalum Kaaviyam paadi } (2) Male Part Naalai Pozhudhai iraivanukalithu { Nadakum vaazhvil Amaidhiyai thedu } (2) Male Part Unakum Keezhae ullavar kodi Ninaithu paarthu Nimmadhi naadu Male Part { Mayakama kalakama Manadhilae kuzhapamaa Vaazhkaiyil nadukamaa } (2)
தமிழ்
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : { மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா } (2) ஆண் : { வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் } (2) ஆண் : வந்த துன்பம் எதுவென்றாலும் { வாடி நின்றால் ஓடுவதில்லை } (2) ஆண் : எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் ஆண் : { மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா } (2) ஆண் : { ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடி } (2) ஆண் : நாளை பொழுதை இறைவனுக்களித்து { நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு } (2) ஆண் : உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு ஆண் : { மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா } (2)
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Sumai Thangi (1962) · Lyricist: Kannadasan
- Singer: P.B. Sreenivas
- Film / album: Sumai Thangi
- Composer: Viswanathan Ramamoorthy