Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Mayakkam enadhu thaayagam Maunam enadhu thaai mozhi Kalakkam enadhu kaaviyam Naan kanneer varaindha oviyam Male Part Mayakkam enadhu thaayagam Maunam enadhu thaai mozhi Kalakkam enadhu kaaviyam Naan kanneer varaindha oviyam Male Part Mayakkam enadhu thaayagam Maunam enadhu thaai mozhi Male Part Pagalil thondrum nilavu Kan paarvaikku maraindha azhagu Pagalil thondrum nilavu Kan paarvaikku maraindha azhagu Thirai moodiya silai naan Thunba chiraiyil malarndha malar naan Thirai moodiya silai naan Thunba chiraiyil malarndha malar naan Male Part Mayakkam enadhu thaayagam Maunam enadhu thaai mozhi Kalakkam enadhu kaaviyam Naan kanneer varaindha oviyam Male Part Mayakkam enadhu thaayagam Maunam enadhu thaai mozhi Male Part Naanae enakku pagaiyaanen En naadagathil naan thiraiyaanen Thaenae unakku puriyaadhu Andha dheivam varaamal vilangaadhu Male Part Naanae enakku pagaiyaanen En naadagathil naan thiraiyaanen Thaenae unakku puriyaadhu Andha dheivam varaamal vilangaadhu Male Part Vidhiyum madhiyum verammaa Adhan vilakkam naan thaan paarammaa Vidhiyum madhiyum verammaa Adhan vilakkam naan thaan paarammaa Madhiyil vandhaval neeyammaa En vazhi maraithaal vidhiyammaa Madhiyil vandhaval neeyammaa En vazhi maraithaal vidhiyammaa Male Part Mayakkam enadhu thaayagam Maunam enadhu thaai mozhi Kalakkam enadhu kaaviyam Naan kanneer varaindha oviyam Male Part Mayakkam enadhu thaayagam Maunam enadhu thaai mozhi
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி கலக்கம் எனது காவியம் நான் கண்ணீர் வரைந்த ஓவியம் ஆண் : மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி கலக்கம் எனது காவியம் நான் கண்ணீர் வரைந்த ஓவியம் ஆண் : மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி ஆண் : பகலில் தோன்றும் நிலவு கண் பார்வைக்கு மறைந்த அழகு பகலில் தோன்றும் நிலவு கண் பார்வைக்கு மறைந்த அழகு திரை மூடிய சிலை நான் துன்பச் சிறையில் மலர்ந்த மலர் நான் திரை மூடிய சிலை நான் துன்பச் சிறையில் மலர்ந்த மலர் நான் ஆண் : மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி கலக்கம் எனது காவியம் நான் கண்ணீர் வரைந்த ஓவியம் ஆண் : மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி ஆண் : நானே எனக்குப் பகையானேன் என் நாடகத்தில்தான் திரை ஆனேன் தேனே உனக்குப் புரியாது அந்த தெய்வம் வராமல் விளங்காது ஆண் : நானே எனக்குப் பகையானேன் என் நாடகத்தில் நான் திரை ஆனேன் தேனே உனக்குப் புரியாது அந்த தெய்வம் வராமல் விளங்காது ஆண் : விதியும் மதியும் வேறம்மா அதன் விளக்கம் நான்தான் பாரம்மா விதியும் மதியும் வேறம்மா அதன் விளக்கம் நான்தான் பாரம்மா மதியில் வந்தவள் நீயம்மா என் வழி மறைத்தாள் விதியம்மா மதியில் வந்தவள் நீயம்மா என் வழி மறைத்தாள் விதியம்மா ஆண் : மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி கலக்கம் எனது காவியம் நான் கண்ணீர் வரைந்த ஓவியம் ஆண் : மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Kungumam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kungumam
- Composer: K. V. Mahadevan