Roman script
Singers : Padmapriya Raghavan and Christopher Stanley Music by : Justin Prabhakaran Lyrics by : Karthik Netha Humming : …………. Female Part Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Female Part Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Male Part Oh… ho… Oh… ho… oh… ho… Oh… ho… Oh… ho… oh… ho… Female Part Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Female Part Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Female Part Kadhalin thooya araiyilaye Nanum neeyum arugilaye Asaiya paarthu uruguvaen Meesai vaasam mugaruvaen Female Part Nee kaana naan naana Perinbamae Moocholi moocholi Thaenin thithippae Humming : ………. Male Part Oh… ho… Oh… ho… oh… ho… Oh… ho… Oh… ho… oh… ho… Male Part Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Male Part Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Female Part Vaanil engum un perai ezhuthida Kaatril yeruvaen Unakena boomipandhil illadha malargalai Thedi chooduvaen Male Part Unpola pen illai pen illai Azhagae Eppodhum enmeedhu Veezndhadum iragae…! Male Part Kaatradiayai naan aagiraen Pesamal un pinnae Vaalagi vandhenaen Female Part Unakena vaanam vaanguvaen Nilavinil oonjal poduvaen Kaadhalin moochu kaatrilae Asayatum jal jal oonjal Humming : ……………….. Male Part Oh… ho… Oh… ho… oh… ho… Oh… ho… Oh… ho… oh… ho… Female Part Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Female Part Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Male Part Oh… ho… Oh… ho… oh… ho… Oh… ho… Oh… ho… oh… ho…
தமிழ்
பாடகர்கள் : பத்மப்ரியா ராகவன் மற்றும் கிறிஸ்டோபர் ஸ்டான்லி இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா முனகல் : ................... பெண் : மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் பெண் : தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் ஆண் : ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… பெண் : மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் பெண் : தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் பெண் : காதலின் தூய அறையிலே நானும் நீயும் அருகிலே ஆசையா பார்த்து உருகுவேன் மீசை வாசம் முகறுவேன் பெண் : நீ கான நான் நானா பேரின்பமே மூச்சொலி மூச்சொலி தேனின் தித்திப்பே முனகல் : ........................ ஆண் : ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஆண் : மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் ஆண் : தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் பெண் : வானில் எங்கும் உன் பேரை எழுதிட காற்றில் ஏறுவேன் உனக்கென பூமிபந்தில் இல்லாத மலர்களை தேடி சூடுவேன் ஆண் : உன்போல பெண் இல்லை பெண் இல்லை அழகே எப்போதும் என்மீது வீழ்ந்தாலும் இறகே…! ஆண் : காற்றாடியாய் நான் ஆகிறேன் பேசாமல் உன் பின்னே வாலாகி வந்தேனே பெண் : உனக்கென வானம் வாங்குவேன் நிலவினில் ஊஞ்சல் போடுவேன் காதலின் மூச்சு காற்றிலே அசையும் ஜல் ஜல் ஊஞ்சல் முனகல் : ..................... ஆண் : ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… பெண் : மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் பெண் : தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் ஆண் : ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ…
Song information
Singers: Padmapriya Raghavan and Christopher Stanley
Music by: Justin Prabhakaran
Lyrics by: Karthik Netha
Release information: From Irugapatru (2023) · Singer: Padmapriya Raghavan and Christopher Stanley · Lyricist: Karthik Netha · Music: Justin Prabhakaran
Explore this song
- Singer: Padmapriya Raghavan and Christopher Stanley
- Film / album: Irugapatru
- Composer: Justin Prabhakaran
- Lyricist: Karthik Netha