Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Male Part Madhana moga rooba sundhari Madhana moga rooba sundhari Male Part Madhanaangi Vadhaname sempavalamae Male Part En idhaya geedhamae Manam nirai Male Part Madhana moga rooba sundhari Female Part Madhana moga rooba sundharaa Madhanaangaa Vadhaname sempavalamae En idhaya geedhamae Manam nirai Madhana moga rooba sundharaa Whistling : ………………………………. Female Part Paandiyanin raaja sabhai Paavaiyin maeni Palliyarai medaiyil un raani Paandiyanin raaja sabhai Paavaiyin maeni Palliyarai medaiyil un raani Male Part Muthu paral moganamae nagaiyaaga Kotti vaiththa vairamani vagaiyaaga Malar sooda vendum kaadhal dheebamae Oru narumanam kamazh Female Part Madhana moga rooba sundharaa Madhanaangaa Female : Vadhaname sempavalamae En idhaya geedhamae Manam nirai Female : Madhana moga rooba sundharaa Whistling : …………………………………. Male Part Manjal veyil maalai idhu Konji vilaiyaadu Mannavanin maarbinil uravaadu Male Part Manjal veyil maalai idhu Konji vilaiyaadu Mannavanin maarbinil uravaadu Female Part Inba vazhi povadharkku Vandha thalaivaa Endrum enai aadharikkum Endhan iraivaa Female Part Idhu enakkum unakkum Inaindha poruthamae Pudhu ezhil thavazh malar Both : Mandhagaasam sondhamaagumae Dhinandhorum Magizhuvom kaithazhuvuvom Ponmaalai neramae Ezhil niRai Mandhagaasam sondhamaagumae..ae…ae…
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மதன மோக ரூப சுந்தரி மதன மோக ரூப சுந்தரி ஆண் : மதனாங்கி வதனமே செம்பவளமே ஆண் : என் இதய கீதமே மனம் நிறை ஆண் : மதன மோக ரூப சுந்தரி பெண் : மதன மோக ரூப சுந்தரா மதனாங்க வதனமே செம்பவளமே என் இதய கீதமே மனம் நிறை மதன மோக ரூப சுந்தரா விசில் : ........................................... பெண் : பாண்டியனின் ராஜ சபை பாவையின் மேனி பள்ளியறை மேடையில் உன் ராணி பாண்டியனின் ராஜ சபை பாவையின் மேனி பள்ளியறை மேடையில் உன் ராணி ஆண் : முத்து பரல் மோகனமே நகையாக கொட்டி வைத்த வைரமணி வகையாக மலர் சூட வேண்டும் காதல் தீபமே ஒரு நறுமணம் கமழ் பெண் : மதன மோக ரூப சுந்தரா மதனாங்க ஆண் : வதனமே செம்பவளமே என் இதய கீதமே மனம் நிறை பெண் : மதன மோக ரூப சுந்தரா ஆண் : மஞ்சள் வெயில் மாலை இது கொஞ்சி விளையாடு மன்னவனின் மார்பினில் உறவாடு ஆண் : மஞ்சள் வெயில் மாலை இது கொஞ்சி விளையாடு மன்னவனின் மார்பினில் உறவாடு பெண் : இன்ப வழி போவதற்க்கு வந்த தலைவா என்றும் எனை ஆதரிக்கும் எந்தன் இறைவா பெண் : இது எனக்கும் உனக்கும் இணைந்த பொருத்தமே புது எழில் தவழ் மலர் இருவர் : மந்தஹாசம் சொந்தமாகுமே தினந்தோறும் மகிழுவோம் கைத்தழுவுவோம் பொன்மாலை நேரமே எழில் நிறை மந்தஹாசம் சொந்தமாகுமே......ஏ.....ஏ......
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Indru Poi Naalai Vaa (1981) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Indru Poi Naalai Vaa
- Composer: Ilayaraja