Roman script
Singers : Malaysia Vasudevan and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Naalu thirunaalu… Angu nikkiraa nammaalu… Kelu themmaangu… Idha kaadhula nee vaangu… Punnaga sindhudhu pongudhae paalaaru… Male Part Mathalam kotta poren Oru mainaava katta poren Kuthaalam poga poren Angu kummaalam poda poren Thottaal odum pattaampoochi Kannaal pesaama pesum neram Thaanae maanae Female Part Mathalam kotta poraan Oru mainaava katta poraan Female Part Salanga oru sodi thaan Adhu kulungum isai paadi thaan Puriyum adhan osa thaan Adhil theriyum oru aasa thaan Male Part Naan aadum podhu Nee aada venum Aattam paattam oor paakkanum Naan aadum podhu Nee aada venum Aattam paattam oor paakkanum Female Part Themmaangu raasaa … Thullaadhae laesaa … Male Part Ennadi aathaa Naalu per paathaa Ennadi kannadi padumaa Female Part Ada mathalam kotta poraan Oru mainaava katta poraan Kuthaalam poga poraan Angu kummaalam poda poraan Male Part Parakkum pudhu thaavani Adhu padikkum pudhu laavani Kodhikkum mani thaeru nee Ola kodhikkum pudhu soru nee Female Part Soraakkiyaachu verenna pechu Sogusaa sugamaa parimaaranum Soraakkiyaachu verenna pechu Sogusaa sugamaa parimaaranum Male Part Achacho paavam … Romba thaan vegam … Female Part Achacho paavam … Romba thaan vegam … Acham thaan vekkam thaan vidumaa Male Part Ada mathalam kotta poren Oru mainaava katta poren Kuthaalam poga poren Angu kummaalam poda poren Female : Thottaal odum pattaampoochi Kannaal pesaama pesum neram Thaanae maanae Male Part Mathalam kotta poraan Oru mainaava katta poraan Female : Kuthaalam poga poraan Angu kummaalam poda poraan
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நாளு திருநாளு... அங்கு நிக்கிறா நம்மாளு... கேளு தெம்மாங்கு... இதக் காதுல நீ வாங்கு... புன்னக சிந்துது பொங்குதே பாலாறு... ஆண் : மத்தாளம் கொட்டப் போறேன் ஒரு மைனாவ கட்டப் போறேன் குத்தாலம் போகப் போறேன் அங்கு கும்மாளம் போடப் போறேன் தொட்டால் ஓடும் பட்டாம்பூச்சி கண்ணால் பேசாம பேசும் நேரம்தானே மானே பெண் : மத்தாளம் கொட்டப் போறான் ஒரு மைனாவ கட்டப் போறான் பெண் : சலங்க ஒரு சோடிதான் அது குலுங்கும் இசை பாடித்தான் புரியும் அதன் ஓசைதான் அதில் தெரியும் ஒரு ஆசைதான் ஆண் : நான் ஆடும் போது நீ ஆட வேணும் ஆட்டம் பாட்டம் ஊர் பாக்கணும் நான் ஆடும் போது நீ ஆட வேணும் ஆட்டம் பாட்டம் ஊர் பாக்கணும் பெண் : தெம்மாங்கு ராசா.... துள்ளாதே லேசா..... ஆண் : என்னடி ஆத்தா நாலு பேர் பாத்தா என்னடி கண்ணடி படுமா பெண் : அட மத்தாளம் கொட்டப் போறான் ஒரு மைனாவ கட்டப் போறான் குத்தாலம் போகப் போறான் அங்கு கும்மாளம் போடப் போறான் ஆண் : பறக்கும் புது தாவணி அது படிக்கும் ஒரு லாவணி குதிக்கும் மணித் தேரு நீ ஒலை கொதிக்கும் புதுச்சோறு நீ பெண் : சோறாக்கியாச்சு வேறென்ன பேச்சு சொகுசா சொகமா பரிமாறணும் சோறாக்கியாச்சு வேறென்ன பேச்சு சொகுசா சொகமா பரிமாறணும் ஆண் : அச்சச்சோ பாவம்..... ரொம்பத்தான் வேகம்..... பெண் : அச்சச்சோ பாவம்..... ரொம்பத்தான் வேகம்..... அச்சம்தான் வெக்கம்தான் விடுமா.... ஆண் : அட மத்தாளம் கொட்டப் போறேன் ஒரு மைனாவ கட்டப் போறேன் குத்தாலம் போகப் போறேன் அங்கு கும்மாளம் போடப் போறேன் பெண் : தொட்டால் ஓடும் பட்டாம்பூச்சி கண்ணால் பேசாம பேசும் நேரம்தானே மானே ஆண் : மத்தாளம் கொட்டப் போறேன் ஒரு மைனாவ கட்டப் போறேன் பெண் : குத்தாலம் போகப் போறான் அங்கு கும்மாளம் போடப் போறான்
Song information
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From En Uyir Kannamma (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and K. S. Chithra
- Film / album: En Uyir Kannamma
- Composer: Ilayaraja