Roman script
Singers : Vani Jayaram and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Female Part Thaanaa naanaa naanaa naanaa naa Thaanaa naanaa naanaa naa Naanaanaa naanaanaa naanaanaa haa Female Part Marudha manja kezhangu Em maela thaan vaasam Um maela thaan naesam Machaan unna nenjoda thaan Vechaal indha pacha kili Female Part Marudha manja kezhangu Em maela thaan vaasam Um maela thaan naesam Machaan unna nenjoda thaan Vechaal indha pacha kili Marudha manja kezhangu Male Part Ae… ae… ae… Thaanaanaa naanaanaa naanaa naanaa Thaanaanaa naanaa thaanaa naanaa naanaa Male Part Kilikkoru inai undu satham kodukka Adhukkoru idhazh undu mutham kodukka Male Part Kilikkoru inai undu satham kodukka Adhukkoru idhazh undu mutham kodukka Moodaadhae mundhaanaiya pottu hoi Muthaadum vithaigala kaattu Female Part Mudiyaadhaiyaa ippa padiyaadhaiyaa Oru poo maala nee poda kaalam naeram paaru Male Part Marudha manja kezhangu Um maela thaan vaasam Em maela thaan naesam Machaan enna nenjoda thaan Vechaal indha pachak kili Marudha manja kezhangu Female Part Thazhuvura aasai thaan munnaal nadakka Thadukkura naanam thaan pinnaal izhukka Female Part Thazhuvura aasai thaan munnaal nadakka Thadukkura naanam thaan pinnaal izhukka Thaanaaga thallaadudhu dhaegam Thaalatta vittododumaa raagam Male Part Vilagaadhadhae vittu piriyaadhadhae Idhu naetralla indralla naalum vaazhum sondham Female Part Marudha manja kezhangu Em maela thaan vaasam um maela thaan naesam Machaan unna nenjoda thaan Vechaal indha pacha kili Male Part Marudha manja kezhangu Um maela thaan vaasam Em maela thaan naesam Machaan enna nenjoda thaan Vechaal indha pacha kili Both : Marudha manja kezhangu
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தானா நானா நானா நானா நா தானா நானா நானா நா நானானா நானானா நானானா ஹா பெண் : மருத மஞ்சக் கெழங்கே...... என் மேலதான் வாசம் உன் மேலதான் நேசம் மச்சான் உன்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி..... பெண் : மருத மஞ்சக் கெழங்கே...... என் மேலதான் வாசம் உன் மேலதான் நேசம் மச்சான் உன்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி..... மருத மஞ்சக் கெழங்கே...... ஆண் : ஏ.....ஏ.......ஏ...... தானா நானா நானா நானா நானா தானானா நானா தானா நானா நானா ஆண் : கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க ஆண் : கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க மூடாதே முந்தானைய போட்டு முத்தாடும் வித்தைகளைக் காட்டு பெண் : முடியாதய்யா இது படியாதய்யா ஒரு பூமாலை நீ போட காலநேரம் பாரு ஆண் : மருத மஞ்சக் கெழங்கே...... உன் மேலதான் வாசம் என் மேலதான் நேசம் மச்சான் என்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி... மருத மஞ்சக் கெழங்கே...... பெண் : தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க பெண் : தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க தானாக தள்ளாடுது தேகம் தாளத்த விட்டோடுமா ராகம் ஆண் : விலகாதடி விட்டு பிரியாதடி இது நேற்றல்ல இன்றல்ல நாளும் வாழும் சொந்தம் பெண் : மருத மஞ்சக் கெழங்கே...... என் மேலதான் வாசம் உன் மேலதான் நேசம் மச்சான் என்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி... ஆண் : மருத மஞ்சக் கெழங்கே...... உன் மேலதான் வாசம் என் மேலதான் நேசம் மச்சான் என்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி... இருவர் : மருத மஞ்சக் கெழங்கே......
Song information
Singers: Vani Jayaram and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Nenjil Aadum Poo Ondru (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram and S. P. Balasubrahmanyam
- Film / album: Nenjil Aadum Poo Ondru
- Composer: Ilayaraja