Roman script
Singer : Soolamangalam Rajalakshmi Music by : K. V. Mahadevan Female Part Maargazhi thingal Madhi niraindha nan naalaai Female Part Neeraada podhuveer Podhumino naerizhaiyeer Female Part Maargazhi thingal Madhi niraindha nan naalaai Neeraada podhuveer Podhumino naerizhaiyeer Female Part Seer mangalaai paadi Selva chirumeergaal Female Part Koor vael kodunthozhilan Nandha goban kumaran Female Part Seer mangalaai paadi Selva chirumeergaal Koor vael kodunthozhilan Nandha goban kumaran Yaeraarndha kanni Yasodhai ilam singam Female Part Kaar maeni sengan Kadhir madhiyam pol mugathaan Yaeraarndha kanni Yasodhai ilam singam Kaar maeni sengan Kadhir madhiyam pol mugathaan Naaraayananae namakkae parai tharuvaan Paaror pughazh padindhaelo rembaavaai…
தமிழ்
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளாய் பெண் : நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் பெண் : மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளாய் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் பெண் : சீர் மங்களாய் பாடி செல்வச் சிறுமீர்காள் பெண் : கூர் வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன் பெண் : சீர் மங்களாய் பாடி செல்வச் சிறுமீர்காள் கூர் வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் பெண் : கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழ் படிந்தேலோ ரெம்பாவாய்.....
Song information
Singer: Soolamangalam Rajalakshmi
Music by: K. V. Mahadevan
Release information: From Thirumal Perumai (1968) · Lyricist: Andal
Explore this song
- Singer: Soolamangalam Rajalakshmi
- Film / album: Thirumal Perumai
- Composer: K. V. Mahadevan