Roman script
Singer : Sudharshan Ashok Music by : Leon James Male Part Mozhiyilai mozhiyaai Un per sollaamal Vizhiyilai vizhiyaai Un mugam paarkaamal Male Part Uyirinil unaiyae Naan puthaithen indrae Purinthidum munnae Unai pirinthen anbae Male Part Dhinamum kanavil Unai tholaivil kaangiren Athanal iravai Naan neela ketkiren Male Part Ezhuthu pizhaiyaai En kavithai aanadhae Enakkae edhiri En idhayam aanadhae Male Part Marappadhilai nenjae nenjae Oh nenjae nenjae Oh nenjil innum neeyadi Male Part Marappadhilai nenjae nenjae Oh nenjae nenjae Oh nenjil innum neeyadi Male Part Hoo oo hoo oo oo Hoo oo oo oo hoo oo oo hoo ooo Hoo oo hoo oo oo Hoo oo oo oo hoo oo oo hoo ooo Male Part Mozhiyilai mozhiyaai Un per sollaamal Vizhiyilai vizhiyaai Un mugam paarkaamal Male Part Uyirinil unaiyae Naan puthaithen indrae Purinthidum munnae Unai pirinthen anbae Male Part Dhinamum kanavil Unai tholaivil kaangiren Athanal iravai Naan neela ketkiren Male Part Ezhuthu pizhaiyaai En kavithai aanadhae Enakkae edhiri En idhayam aanadhae Male Part Marappadhilai nenjae nenjae Oh nenjae nenjae Oh nenjil innum neeyadi Male Part Marappadhilai nenjae nenjae Oh nenjae nenjae Oh nenjil innum neeyadi Male Part Hoo oo hoo oo oo Hoo oo oo oo hoo oo oo hoo ooo Hoo oo hoo oo oo Hoo oo oo oo hoo oo oo hoo ooo
தமிழ்
பாடகர் : சுதர்சன் அசோக் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : மொழியில்லை மொழியாய் உன் பேர் சொல்லாமல் விழியில்லை விழியாய் உன் முகம் பார்க்காமல் ஆண் : உயிரினில் உனையே நான் புதைத்தே நின்றேன் புரிந்திடும் முன்னே உனை பிரிந்தேன் அன்பே...ஏ..... ஆண் : தினமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன் அதனால் இரவை நான் நீள கேட்கிறேன் ஆண் : எழுத்து பிழையால் என் கவிதை ஆனதே எனக்கே எதிரி என் இதயம் ஆனதே ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஆண் : மொழியில்லை மொழியாய் உன் பேர் சொல்லாமல் விழியில்லை விழியாய் உன் முகம் பார்க்காமல் ஆண் : உயிரினில் உனையே நான் புதைத்தே நின்றேன் புரிந்திடும் முன்னே உனை பிரிந்தேன் அன்பே ஆண் : தினமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன் அதனால் இரவை நான் நீள கேட்கிறேன் ஆண் : எழுத்து பிழையால் என் கவிதை ஆனதே எனக்கே எதிரி என் இதயம் ஆனதே ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
Song information
Singer: Sudharshan Ashok
Music by: Leon James
Release information: From Oh My Kadavule (2019) · Lyricist: Ko Sesha
Explore this song
- Singer: Sudharshan Ashok
- Film / album: Oh My Kadavule
- Composer: Leon James