Roman script

Singers : P. Susheela, S. Janaki and P. B. Sreenivas

Music by : K. G. Moorthy

Lyrics by : P. Hanumandha Rao

Chorus

Haa..aaa..aaa..aa…

Female Part

Maaranae …

Un malarkanai magimaiyai kanavae

Innaalae aaval thaanae meerudhae

Un malar kanai magimaiyai kanavae

Innaalae aaval thaanae meerudhae

Male Part

Kaamini sandhegam yaeno

Mogini en vanmai yaavum kannaal paaradi

Female : Un perumaiyum theramaiyum podhumae

Sollaalae venugaanam aagumaa

Female Part

Ahaahaa ..un veeram idhu thaano madhana

Ahaahaa ..un veeram idhu thaano madhana

Male : Ariyaamal pesudhal aagumoodi radhiyae

Ariyaamal pesudhal aagumoodi radhiyae

Female : Ahaahaa ..un veeram idhu thaano madhana

Aanandha jodhi munn anjaamal nee varuvaaiyoo

Female Part

Om namashivaya

Om namashivaya

Om namashivaya

Unnadimai allavoo

Naan unnadimai allavoo

Naan urugum nilai sollavoo ..ooo

Naan unnadimai allavoo …

Naan urugum nilai sollavoo ..ooo

Naan unnadimai allavoo …

Female Part

Ennudal neeyandro iniya vaazhvilae

Ennudal neeyandro iniya vaazhvilae

Anbodu uravaadum enadhaasai naadhanae

Unnadimai allavoo

Naan urugum nilai sollavoo ..ooo..

Naan unnadimai allavoo …

Female Part

Karunai kannaal paarumae

Veru gadhiyillai ini yaarumae

Karunai kannaal paarumae

En manavaalan uyir thaarumae

Kurai theerumae….

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா, எஸ். ஜானகி மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி

பாடல் ஆசிரியர் : பி. ஹனுமந்த ராவ்

குழு : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..

பெண் : மாரனே ...

உன் மலர்கணை மகிமையை காணவே

இந்நாளே ஆவல்தானே மீறுதே...

உன் மலர்கணை மகிமையை காணவே

இந்நாளே ஆவல்தானே மீறுதே..

ஆண் : காமினி சந்தேகம் ஏனோ

மோகினி என் வன்மை யாவும் கண்ணால் பாரடி

பெண் : உன் பெருமையும் திறமையும் போதுமே

சொல்லாலே வேணு கானம் ஆகுமா....

பெண் : ஆஹாஹா...உன் வீரம் இதுதானோ மதனா

ஆஹாஹா...உன் வீரம் இதுதானோ மதனா

ஆண் : அறியாமல் பேசுதல் ஆகுமோடி ரதியே

அறியாமல் பேசுதல் ஆகுமோடி ரதியே

பெண் : ஆஹாஹா...உன் வீரம் இதுதானோ மதனா

ஆனந்தஜோதி முன் அஞ்சாமல் நீ வருவாயோ...

பெண் : ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

உன்னடிமை அல்லவோ

நான் உன்னடிமை அல்லவோ

நான் உருகும் நிலை சொல்லவோ ...ஓ

நான் உன்னடிமை அல்லவோ......

நான் உருகும் நிலை சொல்லவோ ...ஓ

நான் உன்னடிமை அல்லவோ........

பெண் : என்னுடல் நீயன்றோ இனிய வாழ்விலே

என்னுடல் நீயன்றோ இனிய வாழ்விலே

அன்போடு உறவாடும் எனதாசை நாதனே

உன்னடிமை அல்லவோ

நான் உருகும் நிலை சொல்லவோ ...ஓ

நான் உன்னடிமை அல்லவோ........

பெண் : கருணை கண்ணால் பாருமே

வேறு கதியில்லை இனி யாருமே

கருணை கண்ணால் பாருமே

என் மணவாளன் உயிர் தாருமே

குறை தீருமே........

Song information

Singers: P. Susheela, S. Janaki and P. B. Sreenivas

Music by: K. G. Moorthy

Lyrics by: P. Hanumandha Rao

Release information: From Illarame Nallaram (1958) · Singer: P. Susheela, S. Janaki and P. B. Sreenivas · Lyricist: P. Hanumandha Rao · Music: K. G. Moorthy

Explore this song