Roman script
Singer : A. R. Rahman Music by : A. R. Rahman Lyrics by : Thamarai Male Part Oh marakkuma nenjam Manasula salanam Marakkuma nenjam Manasula salanam Male Part Nenjukulla nachcharikkum Pattam poochikku Thaena thandha enna aagum Nenjukulla nachcharikkum Pattam poochikku Thaena thandha enna aagum Male Part Pulla! Chorus ……………… Male Part Adangaadha rattinaththil Yerikkitu mela mela mela pogum Adhil ninnu keezha paartha Pulli pulliyaa thaanae thonum Male Part Adhu pola bodha unda engum Adhu pola bodha unda engum Adhu pola bodha unda engum Male Part Marakkuma nenjam Marakkuma nenjam Manasula salanam Marakkuma nenjam Manasula salanam Male Part En nenjukulla En nenjukulla nacharikkum Pattam poochiku Thaena thandha enna aagum Nenjukulla nacharikkum Pattam poochiku Thaena thandha enna aagum..hmm Male Part Thandhana thandhana Chorus : ……………. Male : En nenjukulla parakkura Pattam poochi Chorus : ……………. Male : En nenjukulla nachcharikkum Pattam poochi Chorus ……………. Chorus Engu thodangum Engu mudiyum Engu thodangum Male : Engu thodangum Chorus : Engu mudiyum Male : Engu mudiyum Chorus : Aatru payanam Male : Aatrin payanam
தமிழ்
ஆண் : ஓ மறக்குமா நெஞ்சம் மனசுல சலனம் மறக்குமா நெஞ்சம் மனசுல சலனம் ஆண் : நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்னாகும் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்னாகும் ஆண் : புள்ள குழு : ...................... ஆண் : அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு மேல மேல மேல போகும் அதில் நின்னு கீழ பார்த்தா புள்ளி புள்ளியா தானே தோணும் ஆண் : அது போல போத உண்டா எங்கும் அது போல போத உண்டா எங்கும் அது போல போத உண்டா எங்கும் ஆண் : மறக்குமா நெஞ்சம் மறக்குமா நெஞ்சம் மனசுல சலனம் மறக்குமா நெஞ்சம் மனசுல சலனம் ஆண் : என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்னாகும் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்னாகும்..ஹ்ம்ம் ஆண் : தந்தனானா தந்தனானா குழு : .............. ஆண் : என் நெஞ்சுக்குள்ள பறக்குற பட்டாம்பூச்சி குழு : ................... ஆண் : என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சி குழு : ................... குழு : எங்கு தொடங்கும் எங்கு முடியும் எங்கு தொடங்கும் ஆண் : எங்கு தொடங்கும் குழு : எங்கு முடியும் ஆண் : எங்கு தொடங்கும் குழு : ஆற்றின் பயணம் ஆண் : ஆற்றின் பயணம்
Song details
Music by: A. R. Rahman
Lyrics by: Thamarai
Release information: From Vendhu Thanindhathu Kaadu (2022) · Singer: A. R. Rahman · Lyricist: Thamarai · Music: A. R. Rahman
- Singer: A. R. Rahman
- Film / album: Vendhu Thanindhathu Kaadu
- Composer: A. R. Rahman
- Lyricist: Thamarai
Song video
பாடகர் : ஏ. ஆர். ரகுமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தாமரை