Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Chorus

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Male Part

Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella

Male Part

Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella

Manushanthaandi naanumkooda

Maththavan pol alla

En rasi solluthadi

Nee en veettu magaraasiyae

Male Part

Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella

Manushanthaandi naanumkooda

Maththavan pol alla

Chorus

……………….

Male Part

Velakkeththa vegu neram kaaththirunthaen

Nee velaiyaattai vinaiyaakki varavaeyillai

Mugaththodu thirai podum poovaiyadi

Un manaththodu thirai potta kadhai ennadi

Male Part

Murai ingae irukkaiyilae

Thirai enna thevayadi

Nee vanthaalum ninnaalum sollaamal ponaalum

Needhaanae naanammaa naanthaanae neeyammaa

Needhaanae naanammaa naanthaanae neeyammaa

Male Part

Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella

Manushanthaandi naanumkooda

Maththavan pol alla

Chorus

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Male Part

Kadalodu vilaiyaadum meengalammaa

Intha oru meenai naanthaanae arivaenammaa

Pala naalum valiveesi paarththu vittaen

Edhirpaaraamal sariyaaga vizhunthaayammaa

Male Part

Ini enna kelviyillai

Iru perkkum tholvi illai

Nee vanthaalun ninnaalum sollamal ponaalum

Needhaanae naanammaa naanthaanae neeyammaa

Needhaanae naanammaa naanthaanae neeyammaa

Male Part

Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella

Manushanthaandi naanumkooda

Maththavan pol alla

En rasi solluthadi

Nee en veettu magaraasiyae….aaa….ha…haa…ahaa….

Male Part

Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella

Manushanthaandi naanumkooda

Maththavan pol alla

Chorus

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ......

ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ......

ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு

கிட்டவாடி மெல்ல

ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு

கிட்டவாடி மெல்ல

மனுஷந்தான்டி நானும் கூட

மத்தவன் போல் அல்ல

என் ராசி சொல்லுதடி

நீ என் வீட்டு மகராசியே

ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு

கிட்டவாடி மெல்ல

மனுஷந்தான்டி நானும் கூட

மத்தவன் போல் அல்ல

குழு : ..............................

ஆண் : வெளக்கேத்த வெகுநேரம் காத்திருந்தேன்

நீ வெளையாட்டை வினையாக்கி வரவேயில்லை

முகத்தோடு திரை போடும் பூவையடி

உன் மணத்தோடு திரை போட்ட கதை என்னடி

ஆண் : முறை இங்கே இருக்கையிலே

திரையென்ன தேவையடி

நீ வந்தாலும் நின்னாலும் சொல்லாமல் போனாலும்

நீதானே நானம்மா நான்தானே நீயம்மா

நீதானே நானம்மா நான்தானே நீயம்மா

ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு

கிட்டவாடி மெல்ல

மனுஷந்தான்டி நானும் கூட

மத்தவன் போல் அல்ல

குழு : ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ......

ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ......

ஆண் : கடலோடு விளையாடும் மீன்களம்மா

இந்த ஒரு மீனை நான்தானே அறிவேனம்மா

பலநாளும் வலைவீசிப் பார்த்து விட்டேன்

எதிர்பாராமல் சரியாக விழுந்தாயம்மா

ஆண் : இனி என்ன கேள்வியில்லை

இரு பேர்க்கும் தோல்வி இல்லை

நீ வந்தாலும் நின்னாலும் சொல்லாமல் போனாலும்

நீதானே நானம்மா நான்தானே நீயம்மா.....

நீதானே நானம்மா நான்தானே நீயம்மா.....

ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு

கிட்டவாடி மெல்ல

மனுஷந்தான்டி நானும் கூட

மத்தவன் போல் அல்ல

என் ராசி சொல்லுதடி

நீ என் வீட்டு மகராசியே ஆஅ.....ஹ.....ஹா....அஹா...

ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு

கிட்டவாடி மெல்ல

மனுஷந்தான்டி நானும் கூட

மத்தவன் போல் அல்ல

குழு : ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ......

ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ......

ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ......

ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Chandrabose

Release information: From Aadugal Nanaikindrana (1981) · Lyricist: Kannadasan

Explore this song