Roman script
Singers : S. Janaki and K. J. Yesudas Music by :Ilayaraja Lyrics by : Pulamaipithan Male Part Maragatha veenai isaikkum raagam Malaradi mevum naadhamaanatho Maragatha veenai isaikkum raagam Malaradi mevum naadhamaanatho Male Part Idhayam engum thaenmazhai saaral Enakkul veesaatho Maragatha veenai isaikkum raagam Malaradi mevum naadhamaanatho Female Part Veesum kaattarae nee mella veesu Malarin vegam thaangaathu Male : Pesum kannae nee mella pesu Ooraar kettaal aagaathu Female Part Idhayam engum panneer odai Ingum angum paaigindrathu Male Part Paruva vayalil oru amutha paasanam Iravu vidiya oru varushamaaganum Iruvar koodalaam oruvaraagalaam Madhana vedham dhinamum odhalaam Male Part Maragatha veenai isaikkum raagam Malaradi mevum naadhamaanatho Male Part Koondhal vanthu paai podum neram Kodai thendral pooththoovum Female : OOnjal nenjil nee podum neram Ullam engae kann moodum Male Part Kanalum kallum ondraanapothu Kannae penmai undaanathu Female : Enathu vizhiyil oru kanavu pooththathu Enathu idhayam unnai ezhuthi paarththathu Pudhiya vaanamum pudhiya bhoomiyum Ilaiyum kaalam edhiril vanthathu Male Part Maragatha veenai isaikkum raagam Malaradi mevum naadhamaanatho Maragatha veenai isaikkum raagam Malaradi mevum naadhamaanatho Male Part Idhayam engum thaenmazhai saaral Enakkul veesaatho Both : Maragatha veenai isaikkum raagam Malaradi mevum naadhamaanatho
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ ஆண் : இதயம் எங்கும் தேன்மழைச் சாரல் எனக்குள் வீசாதோ மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ பெண் : வீசும் காற்றே நீ மெல்ல வீசுor மலரின் வேகம் தாங்காது ஆண் : பேசும் கண்ணே நீ மெல்ல பேசு ஊரார் கேட்டால் ஆகாது பெண் : இதயம் எங்கும் பன்னீர் ஓடை இங்கும் அங்கும் பாய்கின்றது ஆண் : பருவ வயலில் ஒரு அமுத பாசனம் இரவு விடிய ஒரு வருஷமாகணும் இருவர் கூடலாம் ஒருவராகலாம் மதன வேதம் தினமும் ஓதலாம்.. பெண் : மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ ஆண் : கூந்தல் வந்து பாய் போடும் நேரம் கோடைத் தென்றல் பூத்தூவும் பெண் : ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம் உள்ளம் எங்கே கண் மூடும் ஆண் : கனலும் கள்ளும் ஒன்றானபோது கண்ணே பெண்மை உண்டானது பெண் : எனது விழியில் ஒரு கனவு பூத்தது எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது புதிய வானமும் புதிய பூமியும் இணையும் காலம் எதிரில் வந்தது.. ஆண் : மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ பெண் : இதயம் எங்கும் தேன்மழைச் சாரல் எனக்குள் வீசாதோ…….. இருவர் : மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ…..
Song information
Singers: S. Janaki and K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyrics by: Pulamaipithan
Release information: From Maragatha Veenai (1986) (1986) · Singer: S. Janaki and K. J. Yesudas · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki and K. J. Yesudas
- Film / album: Maragatha Veenai (1986)
- Composer: Ilayaraja
- Lyricist: Pulamaipithan