Roman script
Singers : Chinmayi, Vijay Yesudas and Pradeep Music by : Nivas K. Prasanna Male Part Maragatha maalai neram Mamathaigal maindhu veezhum Magarandha serkai kaadhal dhaana Female Part Iravinil thotra theeyai Parugida paarkum paarvai Vazhivathu kaadhal theertham dhaana Male Part Vaarthaigal thorkudhae Theendalae tharum mozhi neeyaa Female Part Dhoorangal ketkuthae Kaadhalin vazhithunai neeyaa Male Part Hoo hoo hoo hoo hoo oo …oo hoo Hoo hoo hoo hoo hoo oo …oo hoo Ezhuthidavaa….idhazh variya Female : Idaiveli dhaan… Pen uyir valiya..aa..aa…aa.. Male Part Neer ketten Mazhaiyaaga vaan ketten Nilavaaga nee endhan Kanavaaga thaedi vandhadhenna Female Part Naan ketta Varamaaga nee vandhaai Nijamaaga naam endrum Uravaaga kaalam serthadhenna Male Part Oru vaanam udainthu Iru vaanam varuma Ozhi thoongum iravil Pookkal poopadhenna Female Part Mazhai yaavum vadinthum Marathooral varumae Oru yaamam mudindhum Oodal thorpadhenna Male Part Nadhi neeyaa Thuli naanaa Female : Kalandhingae Kaadhal aaguthae Male Part Ezhuthidavaa….aa…aa…aa…aa..aa.. Female : Idhazh variya Idaiveli dhaan… Male : Pen uyir valiya…..aa…aa…aa…aa..aa…
தமிழ்
பாடகர்கள் : சின்மயி, விஜய் யேசுதாஸ் மற்றும் பிரதீப் இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : மரகத மாலை நேரம் மமதைகள் மாய்ந்து வீழும் மகரந்த சேர்க்கை காதல்தானா பெண் : இரவினில் தோற்ற தீயை பருகிட பார்க்கும் பார்வை வழிவது காதல் தீர்த்தம் தானா ஆண் : வார்த்தைகள் தோற்க்குதே தீண்டலே தரு மொழி நீயா பெண் : தூரங்கள் கேட்குதே காதலின் வழித்துணை நீயா ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓ....ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ....ஓஹோ எழுதிடவா.....இதழ் வரியா பெண் : இடைவெளிதான்.... பெண் உயிர் வலியா.....ஆ.....ஆ.....ஆ..... ஆண் : நீர் கேட்டேன் மழையாக வான் கேட்டேன் நிலவாக நீ எந்தன் கனவாக தேடி வந்ததென்ன பெண் : நான் கேட்ட வரமாக நீ வந்தாய் நிஜமாக நாம் என்றும் உறவாக காலம் சேர்த்ததென்ன ஆண் : ஒரு வானம் உடைந்து இரு வானம் வருமா ஒளி தூங்கும் இரவில் பூக்கள் பூப்பதென்ன பெண் : மழை யாவும் வடிந்தும் மரதூறல் வருமே ஒரு யாமம் முடிந்தும் ஊடல் தோற்பதென்ன ஆண் : நதி நீயா துளி நானா பெண் : கலந்திங்கே காதல் ஆகுதே ஆண் : எழுதிடவா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ..... பெண் : இதழ் வரியா இடைவெளிதான்.... ஆண் : பெண் உயிர் வலியா.....ஆ.....ஆ.....ஆ.....
Song information
Singers: Chinmayi, Vijay Yesudas and Pradeep
Music by: Nivas K. Prasanna
Release information: From Takkar (2020) · Lyricist: Uma Devi
Explore this song
- Singer: Chinmayi
- Singer: Vijay Yesudas and Pradeep
- Film / album: Takkar
- Composer: Nivas K. Prasanna