Roman script
Singer : Nivas K. Prasanna Music by : Nivas K. Prasanna Male Part Indha kaadhal illaiyel Isai yen…. Indha kaadhal illaiyel Uyir yen…. Male Part Ingu pookkal poopadhae Ikkaadhal ondrinaal Indha boomi kovilae Akkaadhal thondrinaal Male Part Arugae eerthidum unnai Uyiraai korthidum ennai Ethamaai veesidum Medhuvaai pesidum Kaadhal.. Male Part {Nam idhayangalai Thiranthida kaadhal vandhadhae Nam vizhigalilae Ulagamae maarugindrathae} (2) Male Part Indha kaadhal illaiyel Isai yen…. Indha kaadhal illaiyel Uyir yen…. Chorus ……………………. Male Part Niram vendaam nizhal podhum Mozhi vendaam vizhi podhum Madham vendaam manam podhum Anbae.. Male Part Porul vendaam siri podhum Vaal vendaam thunai podhum Nee podhum naan podhum Anbae.. Male Part Nam idhayangalai Thiranthida kaadhal vandhadhae Nam vizhigalilae Ulagamae maarugindrathae…aee….. Male Part Indha kaadhal illaiyel Isai yen…. Indha kaadhal illaiyel Uyir yen…. Male Part Ingu pookkal poopadhae Ikkaadhal ondrinaal Male Part Arugae eerthidum unnai Uyiraai korthidum ennai Iragaai serthidum Siragaai maaridum Kaadhal.. Chorus {Nam idhayangalai Thiranthida kaadhal vandhadhae Nam vizhigalilae Ulagamae maarugindrathae} (2)
தமிழ்
பாடகா் : நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : இந்த காதல் இல்லையேல் இசை ஏன் இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன் ஆண் : இங்கு பூக்கள் பூப்பதே இக்காதல் ஒன்றினால் இந்த பூமி கோவிலே அக்காதல் தோன்றினால் ஆண் : அருகே ஈா்த்திடும் உன்னை உயிராய் கோர்த்திடும் என்னை இதமாய் வீசிடும் மெதுவாய் பேசிடும் காதல் ஆண் : { நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே } (2) ஆண் : இந்த காதல் இல்லையேல் இசை ஏன் இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன் குழு : ..................................... ஆண் : நிறம் வேண்டாம் நிழல் போதும் மொழி வேண்டாம் விழி போதும் மதம் வேண்டாம் மனம் போதும் அன்பே ஆண் : பொருள் வேண்டாம் சிரி போதும் வால் வேண்டாம் துணை போதும் நீ போதும் நான் போதும் அன்பே ஆண் : நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே ஆண் : இந்த காதல் இல்லையேல் இசை ஏன் இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன் ஆண் : இங்கு பூக்கள் பூப்பதே இக்காதல் ஒன்றினால் ஆண் : அருகே ஈா்த்திடும் உன்னை உயிராய் கோர்த்திடும் என்னை இறகாய் சேர்த்திடும் சிறகாய் மாறிடும் காதல் குழு : { நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே } (2)
Song details
Music by: Nivas K. Prasanna
Release information: From Zero (2016) · Lyricist: Kabilan
- Singer: Nivas K. Prasanna
- Film / album: Zero
- Composer: Nivas K. Prasanna