Roman script
Singer : Anirudh Ravichander Music by : Nivas K. Prasanna Male Part Uyirae Un uyirena Naan iruppen Male Part Anbae Inimel Un idhazhinil Naan sirippen Male Part Uyirae Un uyirena Naan iruppen Male Part Anbae Inimel Un idhazhinil Naan sirippen Male Part Idhamaai Un idhayathil Kaaththiruppen Kanavae Male Part Kanavaai Un vizhigalai Paaththiruppen Dhinamae Male Part Mazhayaai En manadhinil Nee vilundhaai Vilundhaal Oru vidhaiyena Naan ezhundhen Male Part Uyirae Un uyirena Naan iruppen Male Part Anbae Inimel Un idhazhinil Naan sirippen Male Part Viralukkum Idhazhukkum Pirandhidum isaiyena Iruvarum iruppom Idamporul marappom Male Part Unakena enakena Mudhal edhu Mudivedhu Edhuvarai iruppom Adhuvarai pirappom Male Part Yaar nee Yaar naan Naan nee Nee naan Male Part Ulagin kadhavai Thaazh thirappom Uyirae Mazhalai mozhiyaai Magizhindhiruppom Male Part {Uyirae Un uyirena Naan iruppen Male Part Anbae Inimel Un idhazhinil Naan sirippen} (2) Male Part Idhamaai Un idhayathil Kaaththiruppen Kanavae Male Part Kanavaai Un vizhigalai Paaththiruppen Dhinamae Male Part Mazhayaai En manadhinil Nee vilundhaai Vilundhaal Oru vidhaiyena Naan ezhundhen Male Part Hmmm ..ahaaaa…anbae Hmm..aaaahaaaaaa……
தமிழ்
பாடகா் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் ஆண் : இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே ஆண் : மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன் ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் ஆண் : விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம் ஆண் : உனக்கென எனக்கென முதல் எது முடிவெது எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம் ஆண் : யார் நீ யார் நான் நான் நீ நீ நான் ஆண் : உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம் ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் ஆண் : இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே ஆண் : மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன் ஆண் : ஆஹா அன்பே ஹ்ம்ம் ஆஆ ஹா
Song details
Music by: Nivas K. Prasanna
Release information: From Zero (2016) · Lyricist: Kabilan
- Singer: Anirudh Ravichander
- Film / album: Zero
- Composer: Nivas K. Prasanna