Roman script
Singer : Ramani Music by : Shankar – Ganesh Female Part Maappilai poraaru paaru Adho paaru avaru maamiyaaru veedu rompa joru Jigujiguchchaang kuruvi vanthu Jiyyaam pottukichchaam Kuruvi jiyyaam pottukichchaam Female Part Maappilai poraaru paaru Adho paaru avaru maamiyaaru veedu rompa joru Female Part Jiyyaam pottu amma virichcha Valaiyil maattikkichchaang Kuruvi valaiyil maattikkichchaam….
தமிழ்
பாடகி : ரமணி இசையமைப்பாளர் : ஷங்கர் - கணேஷ் பெண் : மாப்பிள்ளை போராரு பாரு அதோ பாரு அவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஜிகுஜிகுச்சாங் குருவி வந்து ஜிய்யாம் போட்டுக்கிச்சாங் குருவி ஜிய்யாம் போட்டுக்கிச்சாம்..... பெண் : மாப்பிள்ளை போராரு பாரு அதோ பாரு அவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு பெண் : ஜிய்யாம் போட்டு அம்மா விரிச்ச வலையில் மாட்டிக்கிச்சாங் குருவி வலையில் மாட்டிக்கிச்சாம்.....
Song information
Singer: Ramani
Music by: Shankar – Ganesh
Release information: From Aasai Manaivi (1977) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Ramani
- Film / album: Aasai Manaivi
- Composer: Shankar – Ganesh