Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Shankar – Ganesh Male Part Aahaa… aahaa aahaa Female Part Lala lalalaa lala lalalaa Male Part O… ooho ooho Female Part Lala lalalaa lala lalalaa Aahaa… aahaa aahaa Male Part Lala lalalaa lala lalalaa Female Part O… ooho ooho Male Part Lala lalalaa lala lalalaa oo… Female Part Ooo… oo… Kalyaana raamanukku kannaana jaanagikkum Kaadhal vandha naeram ennavo Male Part Vaidhaegi maalai ittu vaiboga vaazhvu petru Thaedi konda inbam sollavao Female Part Kalyaana raamanukku kannaana jaanagikkum Kaadhal vandha naeram ennavo Male Part Vaidhaegi maalai ittu vaiboga vaazhvu petru Thaedi konda inbam sollavao Female Part Naanal ennum kaaleduthu munnaal vara Male Part Nooru vagai seedhanamum pinnaal vara Female Part Naanal ennum kaaleduthu munnaal vara Male Part Nooru vagai seedhanamum pinnaal vara Female Part Naal mana naal thaedinaal Thaan sugam thaan naadinaal Male Part Kalyaana raamanukku kannaana jaanagikkum Kaadhal vandha naeram ennavo Female Part Vaidhaegi maalai ittu vaiboga vaazhvu petru Thaedi konda inbam sollavao Male Part Minnugindra kan irandum vaelaayudham Female Part Mannanukku mangai manam mayil vaaganam Male Part Minnugindra kan irandum vaelaayudham Female Part Mannanukku mangai manam mayil vaaganam Male Part Vaa Female Part Pakkam vaa Male Part Nerungi vaa Female Part Thaa Male Part Thottu thaa Female Part Thodarndhu thaa Female Part Kalyaana raamanukku kannaana jaanagikkum Kaadhal vandha naeram ennavo Male Part Vaidhaegi maalai ittu vaiboga vaazhvu petru Thaedi konda inbam sollavao
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் - கணேஷ் ஆண் : ஆஹா ஆஹா ஆஹா பெண் : லலலா லலலா லலலா ஆண் : ஓ..... ஒஹோ ஹோ பெண் : லலா லலலா ஆஹா ஆஹா ஆஹா ஆண் : லல லலலா லல லலலா பெண் : ஒ....ஓஹோ ஹோ ஆண் : லலலா லலலாலாலா ஒ... பெண் : ஓஓ......ஓ...... கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ ஆண் : வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ பெண் : கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ ஆண் : வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ பெண் : நாணம் என்ற காலெடுத்து முன்னால் வர ஆண் : நூறு வகை சீதனமும் பின்னால் வர பெண் : நாள் மணநாள் தேடினாள் தான் சுகம்தான் நாடினாள் பெண் : கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ ஆண் : வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ ஆண் : மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம் பெண் : மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம் ஆண் : மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம் பெண் : மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம் ஆண் : வா.... பெண் : பக்கம் வா... ஆண் : நெருங்கி வா... பெண் : தா... ஆண் : தொட்டுத்தா... பெண் : தொடர்ந்து தா... பெண் : கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ ஆண் : வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Shankar – Ganesh
Release information: From Maanavan (1971) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Maanavan
- Composer: Shankar – Ganesh