Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : Shankar – Ganesh Whistle : ……………………… Female Part Visiladichaan kunjugalaa kunjugalaa Vembhi pazhutha pinjugalaa pinjugalaa Chorus : Visiladichaan kunjugalaa kunjugalaa Vembhi pazhutha pinjugalaa pinjugalaa Female Part Panatha vaari erachu padipadhaga nadichu Chorus : Panatha vaari erachu padipadhaga nadichu Female : Kandapadi oorai suthum kaalaigalaa kaalaigalaa Chorus : Kandapadi oorai suthum kaalaigalaa Female Part Arae jinjinaakki jiljilraani kyaa mustafa Chorus : Arae jinjinaakki jiljilraani kyaa mustafa Male Part Mickey mouse kuttygalaa kuttygalaa Melinja ice kattigalaa kattigalaa Chorus : Mickey mouse kuttygalaa kuttygalaa Melinja ice kattigalaa kattigalaa Male Part Patta padippu maranthu paadi aadi paranthu Chorus : Patta padippu maranthu paadi aadi paranthu Male : Vattamidum pattamboochi paavaigalaa paavigalaa Chorus : Vattamidum pattamboochi paavaigalaa paavigalaa
Male Part Arae jinjinaakki jiljilraani kyaa mustafa Chorus : Arae jinjinaakki jiljilraani kyaa mustafa Male Part Udaiyai paaru jeansu udambu paaru beansu Chorus : Udaiyai paaru jeansu udambu paaru beansu Male : Idaiyum summa summaa neliyum podhu Ethanai ethanai danceu Chorus : Idaiyum summa summaa neliyum podhu Ethanai ethanai danceu Female Part Naetru varai hipsysu indru paartha jipsysu Chorus : Naetru varai hipsysu indru paartha jipsysu Female : Naalai mudhal neengal ellaam naadu sutham disease Chorus : Naalai mudhal neengal ellaam naadu sutham disease Whistle : ……………………… Female & Chorus : Visiladichaan kunjugalaa kunjugalaa Vembhi pazhutha pinjugalaa pinjugalaa Female Part Panatha vaari erachu padipadhaga nadichu Kandapadi oorai suthum kaalaigalaa kaalaigalaa Chorus : Kandapadi oorai suthum kaalaigalaa Chorus Arae jinjinaakki jiljilraani kyaa mustafa Arae jinjinaakki jiljilraani kyaa mustafa
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் - கணேஷ் விசில் : ........................... பெண் : விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா குழு : விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா பெண் : பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடிச்சு குழு : பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடிச்சு பெண் : கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா காளைகளா.... குழு : கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா பெண் : அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா குழு : அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா ஆண் : மிக்கி மௌசு குட்டிகளா குட்டிகளா மெலிஞ்ச ஐஸ்சு கட்டிகளா கட்டிகளா குழு : மிக்கி மௌசு குட்டிகளா குட்டிகளா மெலிஞ்ச ஐஸ்சு கட்டிகளா கட்டிகளா ஆண் : பட்டப் படிப்ப மறந்து பாடி ஆடி பறந்து குழு : பட்டப் படிப்ப மறந்து பாடி ஆடி பறந்து ஆண் : வட்டமிடும் பட்டாம்பூச்சி பாவைகளா பாவிகளா குழு : வட்டமிடும் பட்டாம்பூச்சி பாவைகளா பாவிகளா ஆண் : அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா குழு : அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா ஆண் : உடையை பாரு ஜீன்சு உடம்ப பாரு பீன்சு குழு : உடையை பாரு ஜீன்சு உடம்ப பாரு பீன்சு ஆண் : இடையும் சும்மா நெளியும் போது எத்தனை எத்தனை டான்ஸு...... குழு : இடையும் சும்மா நெளியும் போது எத்தனை எத்தனை டான்ஸு...... பெண் : நேற்று வரை ஹிப்பிஸு இன்று பார்த்தா ஜிப்பிசு குழு : நேற்று வரை ஹிப்பிஸு இன்று பார்த்தா ஜிப்பிசு பெண் : நாளை முதல் நீங்கள் எல்லாம் நாடு சுத்தும் டிஸீஸ் குழு : நாளை முதல் நீங்கள் எல்லாம் நாடு சுத்தும் டிஸீஸ் விசில் : ................................ பெண் மற்றும் குழு : விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா பெண் : பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடித்து கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா காளைகளா.... குழு : கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா குழு : அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: Shankar – Ganesh
Release information: From Maanavan (1971) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Maanavan
- Composer: Shankar – Ganesh