Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Vaazhkkai oru vaanam Aaasai adhil megam Paasam oru dheepamae Paavai manam paadudhae Female Part Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Female Part Dhevadhaigal thaerinil Pogira neram Thaamaraigal aayiram Paadhaiyil pookkum Dhegam dhinam paadum Paavam adhil pogum Nee odi vaa Vaazhkkai ennum kaaviyam Kaalam anbin aalayam Vaa vaa vaa Female Part Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Female Part Aasaigal ingae Kudhiraigal aanaal Ezhaigal kooda Oorvalam povaar Poovum malarndhaadum Naalum manam veesum Vaazhvai paarkkirom Bommalaattam aadalaam Porum seidhu paarkkalaam Endrum vaazhvilae Female Part Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Vaazhkkai oru vaanam Aasai adhil megam Paasam oru dheepamae Paavai manam paadudhae Female Part Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Vaazhkkai oru vaanam Aasai adhil megam Paasam oru dheepamae Paavai manam paadudhae Female Part Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae
தமிழ்
பாடகர் : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே பெண் : மந்திர புன்னைகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே பெண் : தேவதைகள் தேரினில் போகிற நேரம் தாமரைகள் ஆயிரம் பாதையில் பூக்கும் தேகம் தினம் பாடும் பாவம் அதில் போகும் நீ ஓடி வா வாழ்க்கை என்னும் காவியம் காலம் அன்பின் ஆலயம் வா வா வா பெண் : மந்திர புன்னைகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே பெண் : ஆசைகள் இங்கே குதிரைகள் ஆனால் ஏழைகள் கூட ஊர்வலம் போவார் பூவும் மலர்ந்தாலும் நாளும் மனம் வீசும் வாழ்வை பார்க்கிறோம் பொம்மலாட்டம் ஆடலாம் போரும் செய்து பார்க்கலாம் என்றும் வாழ்விலே பெண் : மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே பெண் : மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே பெண் : மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Mandhira Punnagai (1986) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Mandhira Punnagai
- Composer: Ilayaraja