Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Pendyala Nageswara Rao Lyrics by : Panchu Arunachalam Male Part Manoharamudam Madhura madhura mullai Manathudan karanthandhadhae.. Female : Haa..aa… Paamalar varan thandhadhae Male Part Manoharamudam Madhura madhura mullai Female : Haa..aa… Paamalar varan thandhadhae Male Part Indha chandrananin madi melae Arundhaenae saaindhaenae Manam pol magizhdhaenae Indha chandrananin madi melae Arundhaenae saaindhaenae Manam pol magizhdhaenae Female Part Aa aa… Magizhndhadhu yeno kulaivum yeno Vanjanai nee seidhaai Aa..aa.aanaal magizhdhaenae Male Part Manoharamudam Madhura madhura mullai Female : Haa..aa… Paamalar varan thandhadhae Male Part En paruvathin pudhu malarae Adaindhaenae innaalae Mayangudhu unnaalae En paruvathin pudhu malarae Adaindhaenae innaalae Mayangudhu unnaalae Female Part Haa..aaa..mayanguvadhaenoo Maayaiyumaenoo Yaavaiyum nee dhaanae .. Aa.aa..aanaal mayangidudhae Male Part Manoharamudam Madhura madhura mullai Female : Haa..aa… Paamalar varan thandhadhae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் ஆண் : மனோஹரமுடன் மதுர மதுர முல்லை மனதுடன் கரந் தந்ததே பெண் : ஆ...ஆ..... பாமலர் வரந் தந்ததே.... ஆண் : மனோஹரமுடன் மதுர மதுர முல்லை மனதுடன் கரந் தந்ததே பெண் : ஆ...ஆ..... பாமலர் வரந் தந்ததே.... ஆண் : இந்தச் சந்திரனின் மடிமேலே அருந்தேனே சாய்ந்தேனே மனம் போல் மகிழ்ந்தேனே இந்தச் சந்திரனின் மடிமேலே அருந்தேனே சாய்ந்தேனே மனம் போல் மகிழ்ந்தேனே பெண் : ஆ.....ஆ...மகிழ்ந்தது ஏனோ குழைவுமேனோ வஞ்சனை நீ செய்தாய் ஆனால் மகிழ்ந்தேனே ஆண் : மனோஹரமுடன் மதுர மதுர முல்லை மனதுடன் கரந் தந்ததே பெண் : ஆ...ஆ..... பாமலர் வரந் தந்ததே. ஆண் : என் பருவத்தின் புது மலரே அடைந்தேனே இந்நாளே மயங்குது உன்னாலே என் பருவத்தின் புது மலரே அடைந்தேனே இந்நாளே மயங்குது உன்னாலே பெண் : மயங்குவதேனோ மாயையுமேனோ யாவையும் நீதானே ஆ..ஆ... ஆனால் மயங்கிடுதே.. ஆண் : மனோஹரமுடன் மதுர மதுர முல்லை மனதுடன் கரந் தந்ததே பெண் : ஆ...ஆ..... பாமலர் வரந் தந்ததே....
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Jagathalaprathaban – 1961 Film
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: Panchu Arunachalam