Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Mannil vandha nilavae

En madiyil pootha malarae

Mannil vandha nilavae

En madiyil pootha malarae

Anbu konda chella kili

Kannil enna gangai nadhi sollamma

Nilavae malarae

Nilavae malarae malarin idhazhae

Idhazhin azhagae

Whistling : ……………………….

Female Part

Etti nirkum vaanam unnai kanda neram

Pakkam vandhu thaalaattum

Andhi mazhai megam indha malar dhegam

Thottu thottu neeraattum

Female Part

Etti nirkum vaanam unnai kanda neram

Pakkam vandhu thaalaattum

Andhi mazhai megam indha malar dhegam

Thottu thottu neeraattum

Female Part

Vizhigalil kavinayam viralgalil abinayam

Kannae nee kaattu

Vidigira varayinil madiyinil urangidu

Paadal nee kettu

Female Part

Nilavae malarae

Nilavae malarae malarin idhazhae

Idhazhin azhagae

Mannil vandha nilavae

En madiyil pootha malarae

Female Part

Punnai illai polum chinna mani paadham

Mannil pada koodathu

Ponnazhagu minnum unnazhagu paarthu

Kangal pada koodathu

Female Part

Punnai illai polum chinna mani paadham

Mannil pada koodathu

Ponnazhagu minnum unnazhagu paarthu

Kangal pada koodathu

Female Part

Mayilgalin iraginil azhagiya vizhigalai

Nee thaan thanthaaiyo

Manikuyil padithidum kavithayin isai ena

Nee thaan vanthaaiyo

Female Part

Nilavae malarae

Nilavae malarae malarin idhazhae

Idhazhin azhagae

Female Part

Mannil vandha nilavae

En madiyil pootha malarae

Anbu konda chella Kili

Kannil enna gangai nadhi sollamma

Nilavae malarae

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : மண்ணில் வந்த நிலவே

என் மடியில் பூத்த மலரே

மண்ணில் வந்த நிலவே

என் மடியில் பூத்த மலரே

அன்பு கொண்ட செல்லக் கிளி

கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா

நிலவே.......மலரே........

நிலவே மலரே மலரின் இதழே

இதழின் அழகே

விசில் : ..........................

பெண் : எட்டி நிற்கும் வானம்

உன்னைக் கண்ட நேரம்

பக்கம் வந்து தாலாட்டும்

அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்

தொட்டுத் தொட்டு நீராட்டும்

பெண் : எட்டி நிற்கும் வானம்

உன்னைக் கண்ட நேரம்

பக்கம் வந்து தாலாட்டும்

அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்

தொட்டுத் தொட்டு நீராட்டும்

பெண் : விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம்

கண்ணே நீ காட்டு

விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு

பாடல் நீ கேட்டு

பெண் : நிலவே மலரே

நிலவே மலரே மலரின் இதழே

இதழின் அழகே

மண்ணில் வந்த நிலவே

என் மடியில் பூத்த மலரே

பெண் : புன்னை இலை போலும்

சின்ன மணிப் பாதம்

மண்ணில் படக் கூடாது

பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து

கண்கள் படக் கூடாது

பெண் : புன்னை இலை போலும்

சின்ன மணிப் பாதம்

மண்ணில் படக் கூடாது

பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து

கண்கள் படக் கூடாது

பெண் : மயில்களின் இறகினில் அழகிய விழிகளை

நீதான் தந்தாயோ

மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென

நீதான் வந்தாயோ

பெண் : நிலவே........ மலரே

நிலவே மலரே மலரின் இதழே

இதழின் அழகே...

பெண் : மண்ணில் வந்த நிலவே.....

என் மடியில் பூத்த மலரே

அன்பு கொண்ட செல்லக் கிளி

கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா

நிலவே.......மலரே........

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Nilave Malare (1986) · Lyricist: Pulamaipithan

Explore this song