Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Male Part Mannikka maataaya un manam irangi Mannikka maataaya un manam irangi Nee oru medhai Naan oru pedhai Nee tharum sodhanai Naan padum vedhanai podhum podhum Mannikka maataaya Male Part Mannikka maataaya un manam irangi Nee oru medhai Naan oru pedhai Nee tharum sodhanai Naan padum vedhanai podhum podhum Mannikka maataaya Male Part En vizhigal deepangalai Unakena yetrivaithen Ponnalagu devi undhan Dharisanam parthu vandhen Male Part En vizhigal deepangalai Unakena yetrivaithen Ponnalagu devi undhan Dharisanam parthu vandhen Male Part Un adimai un arulai Pera oru vazhli illaiya Un arugil vazhala undhan Nizhalukku idam illaya Male Part Mannikka maataaya un manam irangi Nee oru medhai Naan oru pedhai Nee tharum sodhanai Naan padum vedhanai podhum podhum Mannikka maataaya Male Part En manadhil naal muludhum Iruppathu nee allava En kuralil ragangalai Olippathum moochallava Male Part En manadhil naal muludhum Iruppathu nee allava En kuralil ragangalai Olippathum moochallava Male Part En idhayam un udamai Unakadhu puriyadhaa Ennum adhai ne mithithal Unakadhu valikadha Male Part Mannikka maataaya un manam irangi Nee oru medhai Naan oru pedhai Nee tharum sodhanai Naan padum vedhanai podhum podhum Mannikka maataaya
தமிழ்
பாடகர் : கே. ஜே . யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மன்னிக்க மாட்டாயா… உன் மனமிறங்கி மன்னிக்க மாட்டாயா… உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் ..போதும் மன்னிக்க மாட்டாயா……. ஆண் : மன்னிக்க மாட்டாயா… உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் ..போதும் மன்னிக்க மாட்டாயா……. ஆண் : என் விழிகள் தீபங்களால் உனக்கென ஏற்றி வைத்தேன் பொன்னழகு தேவி உந்தன் தரிசனம் பார்த்து வந்தேன் ஆண் : என் விழிகள் தீபங்களால் உனக்கென ஏற்றி வைத்தேன் பொன்னழகு தேவி உந்தன் தரிசனம் பார்த்து வந்தேன் ஆண் : உன் அடிமை உன் அருளை பெற ஒரு வழியில்லையா உன்னருகில் வாழ உந்தன் நிழலுக்கு இடமில்லையா… ஆண் : மன்னிக்க மாட்டாயா… உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் ..போதும் மன்னிக்க மாட்டாயா……. ஆண் : என் மனதில் நாள் முழுதும் இருப்பது நீ அல்லவா என் குரலில் ராகங்களாய் ஒலிப்பது உன் மூச்சு அல்லவா ஆண் : என் மனதில் நாள் முழுதும் இருப்பது நீ அல்லவா என் குரலில் ராகங்களாய் ஒலிப்பது உன் மூச்சு அல்லவா ஆண் : என் இதயம் உன் உடமை உனக்கு அது புரியாதா இன்னும் அதை நீ மிதித்தால் உனக்கு அது வலிக்காதா….. ஆண் : மன்னிக்க மாட்டாயா… உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் ..போதும் மன்னிக்க மாட்டாயா…….
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Release information: From Janani (1985) · Singer: K. J. Yesudas · Lyricist: Nethaji · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Janani
- Composer: M. S. Vishwanathan