Roman script
Singers : P. Susheela and Ilayaraja Music by : Ilayaraja Female Part Aariroo aaroo aaraariroo Aariroo aaroo aaraariroo Female Part Mannavar paadum thamizh pirandha Thenpaandi muthae muthae Punniyar thedum puvi pirandha Poo manjal kothae kothae Female Part Unnai sontham kolla Andha mannan illae Naamum thangum idam adhu sondhamillai Aaariroo aaroo aaraariroo Aariroo aaroo aaraariroo Female Part Kedu kettu ponaalum Manam kettu mattum pogaathu Maaru vathi ponaalum Thaayin manasu vathi pogathu Vaadamalli unnai kaathiruppen Namma saami thunai naan paarthiruppen Female Part Ver oruthi veetu vaasalilae Kai neeti naan poyi ninnathilla Thaer izhukka ooru veedhiyilae Peru kettu poga yedhum kettadhillae Female Part Saamiyum kann thirakkum Kaalam varai poruthiruppom Varunthathae varum kaalam Paadum ezhaikkuthaan Female Part Mannavar paadum thamizh pirantha Thenpaandi muthae muthae
Punniyar thaedum puvi pirantha Poo manjal Male Part Unnai sondha kolla Indha mannan undu Nee vandha idam inbam thangum angu Aariroo aaroo aaraariroo Aariroo aaroo aaraariroo Male Part Nithammoru thunbam vandhu Ezhai veedugalil kadhavai thattum Naalum oru thukkam vandhu Ezhai maadhargalin nenjai thattum Ezhu naalum ingu velli illa Nalla naalum ini thalli illa Male Part Aanai katti vaazhum mannavanum Un aanai kekka vaasalil kaathiruppaan Saenai kondu vandhu selvargalum Oru saedhi solla unnai ethirpaarthirupaar Kannaeru vandhuvidum kaniyae un kannazhagu Varungaalam namadhae thaan vaadadhae kannae Male Part Mannavar paadum thamizh pirantha Thenpaandi muthae muthae Punniyar thedum puvi pirantha Poo manjal kothae kothae Male Part Unnai sondha kolla Indha mannan undu Nee vandha idam inbam thangum angu Aariroo aaroo aaraariroo Aariroo aaroo aaraariroo Aariroo aaroo aaraariroo Aariroo aaroo aaraariroo
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆரிரோஆரோ ஆராரிரோ ஆரிரோஆரோ ஆராரிரோ.. பெண் : மன்னவர் பாடும் தமிழ் பிறந்த தென்பாண்டி முத்தே முத்தே புண்ணியர் தேடும் புவி பிறந்த பூ மஞ்சள் கொத்தே கொத்தே பெண் : உன்னை சொந்தம் கொள்ள அந்த மன்னன் இல்லை நாமும் தங்கும் இடம் அது சொந்தமில்ல ஆரிரோஆரோ ஆராரிரோ ஆரிரோஆரோ ஆராரிரோ.... பெண் : கேடு கேட்டு போனாலும் மனம் கெட்டு மட்டும் போகாது மாரு வத்திப் போனாலும் தாயின் மனசு வத்தி போகாது வாடாமல்லி உன்னை காத்திருப்பேன் நம்ம சாமி துணை நான் பாத்திருப்பேன் பெண் : வேறொருத்தி வீட்டு வாசலிலே கை நீட்டி நான் போயி நின்னதில்ல தேரிழுக்கும் ஊரு வீதியிலே பேரு கெட்டு போக ஏதும் கேட்டதில்ல பெண் : சாமியும்தான் கண் திறக்கும் காலம் வரை பொறுத்திருப்போம் வருந்தாதே வரும் காலம் பாடும் ஏழைக்குத்தான் பெண் : மன்னவர் பாடும் தமிழ் பிறந்த தென்பாண்டி முத்தே முத்தே புண்ணியர் தேடும் புவி பிறந்த பூ மஞ்சள்..... ஆண் : உன்னை சொந்தம் கொள்ள இந்த மன்னன் உண்டு நீ வந்த இடம் இன்பம் தங்கும் அங்கு ஆரிரோஆரோ ஆராரிரோ ஆரிரோஆரோ ஆராரிரோ.... ஆண் : நித்தமொரு துன்பம் வந்து ஏழை வீடுகளில் கதவைத் தட்டும் நாளுமொரு துக்கம் வந்து ஏழை மாதர்களின் நெஞ்சைத் தட்டும் ஏழு நாளும் இங்கு வெள்ளி இல்ல நல்ல நாளும் இனி தள்ளி இல்ல ஆண் : ஆனைக் கட்டி வாழும் மன்னவனும் உன் ஆணை கேக்க வாசலில் காத்திருப்பான் சேனைக் கொண்டு வந்து செல்வர்களும் ஒரு சேதி சொல்ல உன்னை எதிர்ப்பார்த்திருப்பார் ஆண் : கண்ணேறு வந்துவிடும் கனியே உன் கண்ணழகு வருங்காலம் நமதேதான் வாடாதே கண்ணே ஆண் : மன்னவர் பாடும் தமிழ் பிறந்த தென்பாண்டி முத்தே முத்தே புண்ணியர் தேடும் புவி பிறந்த பூ மஞ்சள் கொத்தே கொத்தே ஆண் : உன்னை சொந்தம் கொள்ள இந்த மன்னன் உண்டு நீ வந்த இடம் இன்பம் தங்கும் அங்கு ஆரிரோஆரோ ஆராரிரோ ஆரிரோஆரோ ஆராரிரோ...
Song information
Singers: P. Susheela and Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Pongi Varum Kaveri (1989) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: P. Susheela and Ilayaraja
- Film / album: Pongi Varum Kaveri
- Composer: Ilayaraja