Roman script
Mannavar Kulam Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female Part Mannavar kulam paaramma Mannavar kulam paaramma Idhil mangai un manam kavarndha Mannavar yaaramma Mannavar kulam paaramma Idhil mangai un manam kavarndha Mannavar yaaramma Mannavar kulam paaramma Female Part Ponmalar manivaayil punnagai purigindra Poovai unai paarkiraar Ponmalar manivaayil punnagai purigindra Poovai unai paarkiraar Nindru than manam thadumaara un malar vizhi koorum Sammadham thanai ketkkiraar Nindru than manam thadumaara un malar vizhi koorum Sammadham thanai ketkkiraar Female Part
Neeyum mannavar kulam paaramma Idhil mangai un manam kavarndha Mannavar yaaramma Mannavar kulam paaramma Female Part Mayakkum mugam padaitha maadhargal vizhi thammai Kalakkum ezhil padaitha maaran Mannil sirikkum sendhamarai poo sivandhadhu pol Kalamum sivappaaga porr puriyum saeran Female Part Mazhalai kural kaettu annangal thaalattum Valanaadu thanaikkaakkum thalaivan Karunkuzhal pola megangal koothaada saerndhu varum Kosalam thanaiyaalum iraivan Female Part Thanga niram padaitha mangaiyar maeniyinai Thaalattum kaatrinukkum arasan Mattrum angam ilangai vangam saavagam putpagathai Arasaalum yuvarajar varisai Female Part Mannavar kulam paaramma Idhil mangai un manam kavarndha Mannavar yaaramma Mannavar kulam paaramma Female Part Kottramirundhum kudi irundhum mudi irundhum Koluvirukka idamindri ingae Verum koodaagi kaavalanaai nirpavan Prithvithaan ..prithvithaan..prithvithaan Kulamagalae un ennam engae un nnam engae Un ennam engae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மன்னவர் குலம் பாரம்மா மன்னவர் குலம் பாரம்மா இதில் மங்கை உன் மனம் கவர்ந்த மன்னவர் யாரம்மா மன்னவர் குலம் பாரம்மா இதில் மங்கை உன் மனம் கவர்ந்த மன்னவர் யாரம்மா மன்னவர் குலம் பாரம்மா பெண் : பொன்மலர் மணிவாயில் புன்னகை புரிகின்ற பூவை உனைப் பார்க்கிறார் பொன்மலர் மணிவாயில் புன்னகை புரிகின்ற பூவை உனைப் பார்க்கிறார் நின்று தன் மனம் தடுமாற உன் மலர் விழி கூறும் சம்மதம் தனைக் கேட்கிறார் நின்று தன் மனம் தடுமாற உன் மலர் விழி கூறும் சம்மதம் தனைக் கேட்கிறார் பெண் : நீயும் மன்னவர் குலம் பாரம்மா இதில் மங்கை உன் மனம் கவர்ந்த மன்னவர் யாரம்மா மன்னவர் குலம் பாரம்மா பெண் : மயக்கும் முகம் படைத்த மாதர்கள் விழி தம்மைக் கலக்கும் எழில் படைத்த மாறன் மண்ணில் சிரிக்கும் செந்தாமரைப்பூ சிவந்தது போல் களமும் சிவப்பாகப் போர் புரியும் சேரன் பெண் : மழலைக் குரல் கேட்டு அன்னங்கள் தாலாட்டும் வளநாடு தனைக்காக்கும் தலைவன் கருங்குழல் போல மேகங்கள் கூத்தாடச் சேர்ந்து வரும் கோசலம் தனையாளும் இறைவன் பெண் : தங்க நிறம் படைத்த மங்கையர் மேனியினைத் தாலாட்டும் காற்றினுக்கும் அரசன் மற்றும் அங்கம் இலங்கை வங்கம் சாவகம் புட்பகத்தை அரசாளும் யுவராஜர் வரிசை........ பெண் : மன்னவர் குலம் பாரம்மா இதில் மங்கை உன் மனம் கவர்ந்த மன்னவர் யாரம்மா மன்னவர் குலம் பாரம்மா பெண் : கொற்றமிருந்தும் குடியிருந்தும் முடியிருந்தும் கொலுவிருக்க இடமின்றி இங்கே வெறும் கூடாகிக் காவலனாய் நிற்பவன் பிருதிவிதான்... பிருதிவிதான் பிருதிவிதான் குலமகளே உன் எண்ணம் எங்கே உன் எண்ணம் எங்கே உன் எண்ணம் எங்கே
Song information
Singer: P. Susheela
Release information: From Rani Samyuktha (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Rani Samyuktha