Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female Part …………………….. Female Part Mannavanae Azhalama kanneerai Vidalama unnuyiraai Naaniruka ennuyiraai Nee iruka mannavaa Mannavaa mannavaa aaaaa Female Part Mannavanae Azhalama kanneerai Vidalama unnuyiraai Naaniruka ennuyiraai Nee iruka Female Part …………………. Female Part { Kannai Vitu ponalum karuthai Vitu pogavillai } (2) Female Part { Mannai Vitu ponalum unnai Vitu pogavillai } (2) Female Part Innoruthi Udaleduthu irupavalum Naan allava kaneduthum Paaramal kalanguvadhum veenallava Female Part Mannavaa Mannavaa mannavaa aaaaaaa Female Part Mannavanae Azhalama kanneerai Vidalama unnuyiraai Naaniruka ennuyiraai Nee iruka Female Part { Un mayakam Theerka vandha pen Mayilai puriyadha } (2) Female Part { Than Mayakam theeraamal Thavikindral theriyadha } (2) Female Part En udalil Aasai endral ennai Nee marandhu vidu Female Part En uyirai Mathithirundhaal Vanthavalai vaazha vidu Female Part Mannavaa Mannavaa mannavaa aaaaaaa Female Part Mannavanae Azhalama kanneerai Vidalama unnuyiraai Naaniruka ennuyiraai Nee iruka
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : ........................ பெண் : மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க மன்னவா மன்னவா மன்னவா....... பெண் : மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க பெண் : ........................ பெண் : { கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை } (2) பெண் : { மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை } (2) பெண் : இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா கண்ணெடுத்தும் பாராமல் கலங்குவதும் வீண் அல்லவா பெண் : மன்னவா மன்னவா மன்னவா....... பெண் : மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க பெண் : { உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா } (2) பெண் : { தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா } (2) பெண் : என் உடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு பெண் : என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு பெண் : மன்னவா மன்னவா மன்னவா....... பெண் : மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Karpagam (1963) · Lyricist: Lyricist Not Known
- Singer: P. Susheela
- Film / album: Karpagam
- Composer: Viswanathan Ramamoorthy