Roman script
Singer : Sunanda Music by : Ilayaraja Female Part Mmmm… mmm… Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa Mazhalaigal yaavum thaeno Maragadha veenai thaano Madi melae aadum poonthaero Annai manam thaan paadum aaraaro Female Part O mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Female Part Naal thorum kaaval nindru Namai kaakkum thandhai undu Indha vaazhvu enbadhu Andha dheivam thandhadhu Female Part Raajaadhi raajan endru Pala dhesam neeyum vendru Vara vendum kanmani Vetrivelin pillai nee Female Part Then madhurai cheemai ellaam Arasaalum unnai kandu Thiru tholil maalai soodum Magaraani yaaro ingu Oli vidum edhir kaalam ondru Uruvaagum naalai ingu Panivaai malarae madi mel urangu Female Part Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa Chorus Aaaa….aaaa…aaa…aaa… Aaaaa…aaa…aaa…aaa…aaa…. Aaaa….aaaa…aaa…aaa… Aaaaa…aaa…aaa…aaa…aaa…. Female Part Meenaatchi kaiyil kondu Arul koorum killai ondru Uru maari nindradho Endhan maganaai vandhadho Female Part Kaamaatchi koyil kandu Sudar veesum dheepam ondru Endhan veedu vandhadho Pillai vadivaai nindradho Female Part Unnai oru eeyum moithaal Urugaadhaa thaayin sitham Vizhi oram neerai kandaan Kodhikkaadhaa annai ratham Unakkoru kurai nerndhidaadhu Valarppenae tholin meedhu Panivaai malarae madi mel urangu Female Part Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa Mazhalaigal yaavum thaeno Maragadha veenai thaano Madi melae aadum poonthaero Annai manam thaan paadum aaraaro Female Part O mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa
தமிழ்
பாடகி : சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்.... மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ மடிமேலே.....ஆடும் பூந்தேரோ அன்னை மனம்தான் பாடும் ஆராரோ பெண் : ஒ மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா பெண் : நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது பெண் : ராஜாதிராஜன் என்று பல தேசம் நீயும் வென்று வர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ பெண் : தென் மதுரை சீமை எல்லாம் அரசு ஆளும் உன்னை கண்டு திரு தோளில் மாலை சூடும் மகாராணி யாரோ இங்கு ஒளி விடும் எதிர்காலம் ஒன்று உருவாகும் நாளை இங்கு பணிவாய் மலரே மடிமேல் உறங்கு பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா குழு : ஆஆ.......ஆஆ......ஆஆ....ஆஅ...... ஆஆ.....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ..... ஆஆ.......ஆஆ......ஆஆ....ஆஅ...... ஆஆ.....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ..... பெண் : மீனாட்சி கையில் கொண்டு அருள் கூறும் பிள்ளை ஒன்று உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ பெண் : காமாட்சி கோயில் கொண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ பெண் : உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம் விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம் உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீது பணிவாய் மலரே மடிமேல் உறங்கு பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ மடிமேலே ஆடும் பூந்தேரோ அன்னை மனம்தான் பாடும் ஆராரோ பெண் : ஓ..... மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
Song information
Singer: Sunanda
Music by: Ilayaraja
Release information: From Walter Vetrivel (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Sunanda
- Film / album: Walter Vetrivel
- Composer: Ilayaraja