Roman script

Singer : K.S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Mannan koorai chelai

Manjam paarkkum maalai

Kanavugal thaan kai koodaathoo…

Sirai kadhavugal thaan thaazh thiravaathoo…

Female Part

Kannan vanthu neril ennai cherum naalil

Ennuyiril minnal thaanoo..

Ini poo mazhaiyum konjum thaenoo..

Female Part

Ila maapillaikku pudhu ponnum naan thaana

Nal muthae vaa vaa.. oho ..ohooo..hooo.

Female Part

Mannan koorai chelai

Manjam paarkkum maalai

Kanavugal thaan kai koodaathoo…

Sirai kadhavugal thaan thaazh thiravaathoo…

Male Part

Hey.. hey.. hey

Thaen eduthu vachirukkum thaenee

Hoo hoo…

Maru pournamikkul thaen kudikkum

Paar nee

Hoo…hooo

Male Part

Adi kuyilgal paadum naal vanthaal

Adi kulavai satham ketkaadha

Un thavikkum thuyaram theerkka thaan

Avan kaaladi satham ketkaatha

Female Part

Pattaadai mel ellaam

En mannavan vaasanai undu

Naal dhorum naan vaippen pon vilaketri

Female Part

Poo thoongum manjathil

Mugam vetkaiyil dhaavani veesi

Ini naal dhorum thaalaatum

Thaayum naan thaan

Female Part

Theeyil theerum mogangal

Neeril theeraa dhaagangal

Chorus : Huiyooo huiyoo

Huiyooo huiyoo

Female Part

Kappal karpanai vegathaal

Poi indrae avarudan vanthiduma

Chorus : Huiyooo huiyoo

Huiyooo huiyoo

Female Part

Un vazhi paarkum

Kanniyin iru vizhi oivum kollattum

Mutham padithavan nenjil naanae

Methai idum naal thaan ..

Raagangal poochoodum

Female Part

Mannan koorai chelai

Manjam paarkkum maalai

Kanavugal thaan kai koodaathoo…

Sirai kadhavugal thaan thaazh thiravaathoo…

Female Part

Ila maapillaikku pudhu ponnum naan thaana

Nal muthae vaa vaa.. oho ..ohooo..hooo.

Female Part

Mannan koorai chelai

Manjam paarkkum maalai

Kanavugal thaan kai koodaathoo…

Sirai kadhavugal thaan thaazh thiravaathoo…

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மன்னன் கூரைச்

சேலை மஞ்சம் பார்க்கும்

மாலை கனவுகள் தான்

கை கூடாதோ சிறைக்

கதவுகள் தான் தாழ்

திறவாதோ

பெண் : கண்ணன் வந்து

நேரில் என்னைச் சேரும்

நாளில் என்னுயிரில் மின்னல்

தானோ இனி பூ மழையும்

கொஞ்சும் தேனோ

பெண் : இள மாப்பிள்ளைக்கு

புதுப் பொண்ணும் நான் தானா

நல் முத்தே வா வா ஓஹோ

ஓஹோ ஹோ

பெண் : மன்னன் கூரைச்

சேலை மஞ்சம் பார்க்கும்

மாலை கனவுகள் தான்

கை கூடாதோ சிறைக்

கதவுகள் தான் தாழ்

திறவாதோ

ஆண் : ஹே ஹே ஹே

தேன் எடுத்து வச்சிருக்கும்

தேனீ ஹோ ஹோ மறு

பௌர்ணமிக்குள் தேன்

குடிக்கும் பார் நீ ஹோ

ஹோ

ஆண் : அடி குயில்கள் பாடும்

நாள் வந்தால் அடி குலவை

சத்தம் கேட்காதா உன்

தவிக்கும் துயரம் தீர்க்க

தான் அவன் காலடி சத்தம்

கேட்காதா

பெண் : பட்டாடை மேல்

எல்லாம் என் மன்னவன்

வாசனை உண்டு நாள்

தோறும் நான் வைப்பேன்

பொன் விளக்கேற்றி

பெண் : பூ தூங்கும்

மஞ்சத்தில் முகம்

வேட்கையில் தாவணி

வீசி இனி நாள் தோறும்

தாலாட்டும் தாயும் நான்

தான்

பெண் : தீயில் தீரும்

மோகங்கள் நீரில் தீரா

தாகங்கள்

குழு : ஹையோ ஹையோ

ஹையோ ஹையோ

பெண் : கப்பல் கற்பனை

வேகத்தால் போய் இன்றே

அவருடன் வந்திடுமா

குழு : ஹையோ ஹையோ

ஹையோ ஹையோ

பெண் : உன் வழி பார்க்கும்

கன்னியின் இரு விழி

ஓய்வும் கொள்ளட்டும்

முத்தம் படித்தவன் நெஞ்சில்

நானே மெத்தை இடும் நாள்

தான் ராகங்கள் பூச்சூடும்

பெண் : மன்னன் கூரைச்

சேலை மஞ்சம் பார்க்கும்

மாலை கனவுகள் தான்

கை கூடாதோ சிறைக்

கதவுகள் தான் தாழ்

திறவாதோ

பெண் : இள மாப்பிள்ளைக்கு

புதுப் பொண்ணும் நான் தானா

நல் முத்தே வா வா ஓஹோ

ஓஹோ ஹோ

பெண் : மன்னன் கூரைச்

சேலை மஞ்சம் பார்க்கும்

மாலை கனவுகள் தான்

கை கூடாதோ சிறைக்

கதவுகள் தான் தாழ்

திறவாதோ

Song information

Singer: K.S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Siraichalai (1996) · Lyricist: Arivumathi

Explore this song